திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி:
நம்பிக்கை வைத்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி - முதல்வர்.
வாழ்த்து தெரிவிக்க வந்த அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு குறித்தே விவாதித்தேன் - மு.க.ஸ்டாலின்.
கொரோனா தடுப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
கொரோனா...
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, அரசு அதிகாரிகள் சிக்கினால் டிஸ்மிஸ் – தமிழக தலைமை செயலாளர் உச்சகட்ட எச்சரிக்கை.!!
தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்திக்குறிப்பில், " கொரோனா சிகிச்சை, நிவாரண பணி அலுவலர்கள், நிறுவனங்கள் அரசுக்கும் மக்களுக்கும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
சில அரசு அலுவலர்கள் மற்றும்...
அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த தமிழக அரசு உத்தரவு!
சென்னை நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பேருந்துகளில் சிசிடிவி கேமிராக்களை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். சென்னையில் 1,400 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்....
தமிழகத்தில் இன்று புதிய கட்டுப்பாடுகள் அமல்..
புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்:
பால், மருந்து கடைகள் இயங்க, எந்த தடையும் கிடையாது.
மளிகை, காய்கறிக் கடைகள், திங்கள் முதல் சனிக்கிழமை வரை, பகல், 12:00 மணி வரை மட்டும் இயங்கும்.
உணவகங்கள், பேக்கரிகள்...
கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும்
கொரோனா தொற்று காரணமாக தேர்தல் அலுவலர்கள் 6 பேர் மாற்றம்
இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும்
இடைப்பட்ட நேரத்தில் வாக்கும் எண்ணும் பணிகள் நிறுத்தி...
இன்றைய முக்கிய செய்திகள் சில…..
இந்தியாவின் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவி உள்ளது - உலக சுகாதார நிறுவனம்.
தமிழகத்தில் ஒரேநாளில் 16,665 பேருக்கு கொரோனா தொற்று - 98 பேர் உயிரிழப்பு.
அண்ணா பல்கலைக்கழகம் அடுத்த மாதம் செமஸ்டர்...
100-வது பிறந்த நாளைக் கொண்டாடிய மதுரை மாநகராட்சி மருத்துவமனையின் முதல் பெண் மருத்துவர்ஒய். ஆண்டனி செல்வராஜ்
மதுரை மாநகராட்சி மருத்துவமனையின் முதல் பெண் மருத்துவர் ஆர்.பத்மாவதி, தன்னுடைய 100-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அவர், தனது குடும்பத்தினர் அனைவருடனும் இந்த விழாவைக் கொண்டாட முடியவில்லை.
மதுரை ஜெய்ஹிந்த்...
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா?
இரவு ஊரடங்கு மூலம் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர முடியுமா?
தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. இந்த இரவு ஊரடங்கு குறித்து பலவிதமான கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. "பெரும்...
தொடர் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்
நாளுக்குநாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அவர்களின் உத்தரவின்...
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வாக்களிக்க சிரமமின்றி உதவிய புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்..
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி. உமா மகேஸ்வரி ஐஏஎஸ் அவர்கள் உத்தரவின்பேரில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த சில நாட்களாக...




















