குமரியில் பரபரப்பு இடலாக்குடி சார்பதிவாளர் கூடுதல் பொறுப்பு அதிகாரி 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பேரம் பேசிக்கொண்டு பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாகவும் ஐந்து இடைத்தரகர்களை வைத்து லஞ்சம் வாங்குவதாகவும் அரசு ஆணை படி பதிவு செய்ய முடியாத பத்திரம் அலுவலகத்திற்கு கொண்டு வந்தால் அந்தப் பத்திரத்தை பதிவு செய்ய ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை வாங்கிக்கொண்டு பதிவு செய்து கொடுத்து விடுகிறார் என்றும் ஒருநாள் அரசுக்கு வரும் வருவாயை விட இவருடைய அக்கவுண்டுக்கு லஞ்சமாக வருகின்ற பணம் அதிகம் என்றும் பொதுமக்கள் மற்றும் பத்திர எழுத்தர் வேதனையில் சார் பதிவாளருக்கு எதிராக லஞ்சம் லஞ்சம் என்று போஸ்டர் ஓட்டியதால் இடலாக்குடி பகுதியில் பரபரப்பு குமரியில்
- Advertisement -
Latest article
158 இரண்டாம் நிலைச் சார் பதிவாளர்களைப் பணியிட மாற்றம் மற்றும் நியமனம் செய்து பதிவுத் துறைத் தலைவர் அருண்...
தமிழ்நாடு பதிவுத் துறை வரலாற்றில் நிர்வாகக் காரணங்களுக்காக ஒரே நாளில் 158 இரண்டாம் நிலைச் சார் பதிவாளர்களைப் பணியிட மாற்றம் மற்றும் நியமனம் செய்து பதிவுத் துறைத் தலைவர் அருண் சுந்தர் தயாளன்...
புதுக்கோட்டை டீம் ஸ்பெசாலிட்டி தனியார் மருத்துவமனை சார்பில்டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு!
டீம் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை சார்பில்டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு
டெங்கு காய்ச்சல் வருவதை தடுப்பதற்காகவும், மழைக்காலம் மற்றும் வரும் காலங்களில் கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாலும் ,இதனை கருத்தில் கொண்டு இந்திய மருத்துவ...
முதல்வர் படிச்சு பட்டம் வாங்கல.. அதுக்கு.. கல்வெட்டில் என் பட்டத்தை நீக்குவதா?” – புதுக்கோட்டை திமுக எம்.எல்.ஏ!
“முதல்வர் படிச்சு பட்டம் வாங்கல.. அதுக்கு.. கல்வெட்டில் என் பட்டத்தை நீக்குவதா?” - திமுக எம்.எல்.ஏ!
"படித்து வாங்கிய பட்டத்தை கல்வெட்டில் போடுவதற்கு இந்த ஆட்சியாளர்களுக்கு பதற்றம் வருகிறது. முதலமைச்சருக்கு பட்டம் இல்லை என்பதால்,...















