தமிழக முதல்வரிடம் புதுக்கோட்டை ஒப்பந்ததாரருக்கு தமிழ்நாட்டின் சிறந்த ஒப்பந்ததாரர் விருது அளிக்க NEWSNOWTAMILNADU. COM இணையதள ஊடகம் பரிந்துரை!
புதுக்கோட்டை மாநகராட்சி அண்டக்குளம் சாலை பிரிவிலிருந்து டிவிஎஸ் கார்னர் வரை சாலை விரிவாக்க பணியை சிறப்பாக சீரமைத்து பணியாற்றி வரும் புதுக்கோட்டை மாவட்ட முதல் தர ஒப்பந்ததாரருக்கு தமிழக முதல்வர் விஜய் அவர்களிடம் புதுக்கோட்டை மக்களின் சார்பாக சிறந்த ஒப்பந்ததாரர் விருது வழங்க NEWSNOWTAMILNADU. COM கோரிக்கை!
மேலும் ஒப்பந்ததாரருக்கு துணை நிற்கும் புதுக்கோட்டை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும் மாவட்டத்தின் சிறந்த அதிகாரிகள் விருதுகள் வழங்க NEWSNOWTAMILNADU. COM இணையதள ஊடகம் சார்பில்
கோரிக்கை வைக்கிறது!















