திருச்சி ஜாபர் ஷா தெரு மற்றும் பெரிய கடை வீதியில் உள்ள 4 கடைகளில் அமலாக்கத்துறையினர் சோதனையில்ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி ஜாபர் ஷா தெரு மற்றும் பெரிய கடை வீதியில் உள்ள 4 கடைகளில் அமலாக்கத்துறையினர் சோதனையில்ஈடுபட்டுள்ளனர்.
பத்திற்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்களை வைத்து 6 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி...
கரூரில் போராட்டம் நடத்திய ஜோதிமணி எம்.பி.யை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீசார் கைது செய்தனர்.. பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. உள்ளே வீடியோ
கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 60 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. சில தினங்களுக்கு முன்பு அந்த சிலை அகற்றப்பட்டு வேறு காந்தி சிலை...
தமிழகத்தில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது!...
தமிழ்நாட்டின் புகழ்மிக்க சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் இளநிலை மருத்துவ படிப்புக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருக்கும் செய்திகள்...
பள்ளிகள் திறப்பில் மாற்றம்? நாளை அறிவிக்கிறார் பள்ளி கல்வித்துறை அமைச்சர்!
பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து நாளை அறிவிக்கப்படும்”
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து மாவட்ட கல்வி அலுவலருடன் அமைச்சர் அன்பில் மகேஷ்...
எனது எல்லா புகழுக்கு காரணம் எனது தளபதி விஜய்யே! அமெரிக்கன் நேஷனல் பிஸ்னஸ் யூனிவர்சிட்டியின் டாக்டர் பட்டம்...
கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த சமுகசேவை செய்து வந்தமைக்காக AMERICAN NATIONAL BUSINESS UNIVERSITY சார்பில், சமுக சேவகருக்கான கௌரவ டாக்டர் பட்டம் (DOCTOR OF SOCIAL SERVICE) டாக்டர் K.M...
நீட் தேர்வை எதிர்க்க கட்சிகளுக்கு உரிமையுள்ளது’ – சென்னை உயர்நீதிமன்றம்
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கட்சிகளுக்கு உரிமை உள்ளது.
திமுகவின் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தால் என்ன பாதிப்பு?- பள்ளி மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி திமுக கையெழுத்து வாங்குவதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.
உண்மைத்தன்மையை...
ரேஷன் கார்டு e-KYC கட்டாயம்: செய்யத் தவறினால் அட்டை ரத்து – மத்திய அரசு எச்சரிக்கை..!
ரேஷன் கார்டு e-KYC கட்டாயம்: செய்யத் தவறினால் அட்டை ரத்து - மத்திய அரசு எச்சரிக்கை..!
இந்தியா முழுவதும் எந்த மாநிலத்திலும் ரேஷன் வாங்கலாம் என்ற சலுகை, பெண்கள் & குழந்தைகளுக்கான நலன் காக்கும்...
புதுக்கோட்டையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சீதாராமன் ஒரு சிலருக்கு ஆதரவாக செயல்படுவதாக லாரி உரிமையாளர்கள்...
திருவாரூரில் இருந்து புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்த நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல மறுத்து லாரி உரிமையாளர்கள் போராட்டம் தமிழ்நாடு அரசு நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்கு ரயில் மூலம் நெல்...
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் சேர்ப்பு!
மதுரை: மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் மானாமதுரை டிஎஸ்பி, திருப்புவனம் காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு வழக்கில் தனிப்படை போலீஸாரால் விசாரிக்கப்பட்டபோது, போலீஸார்...
இன்றும் நாளையும் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?
இன்று மற்றும் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம்.




















