கந்தர்வக் கோட்டையில் இருந்து புதுக்கோட்டை சாலையில் தாலுகா அலுவலகம் அருகில் வாரப்புரை சேர்ந்த இளைஞன்குடிபோதையில் இரு சக்கரத்தை ஒட்டி வந்து வயலில் வேலை முடித்துவிட்டு வந்த கந்தர்வக்கோட்டையை சேர்ந்த முதியவர் மணிமேகலை என்ற நபரை மோதியதில் மணிமேகலை என்பவர் படுகாயமடைந்தார் அந்த வழியே வந்த நமது கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் தோழர் மா.சின்னதுரை அவர்கள் உடனடியாக தனது காரில் விபத்துக்குள்ளான மணிமேகலையை ஏற்றி கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார்
- Advertisement -
Latest article
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு
வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூலனூர் கார்த்திக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை...
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான 4 கோடி ரூபாய் மோசடி புகார் மீதான புகாரில் முகாந்திரம் இல்லை என...
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான 4 கோடி ரூபாய் மோசடி புகார் மீதான புகாரில் முகாந்திரம் இல்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, இதுதொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து...
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே த.வெ.க நிர்வாகி கொலை வழக்கில் மனைவி கைது செய்து விசாரணை!
கணவன் தூக்கிட்டு தற்கொலை? உடற்கூறாய்வு அறிக்கையால் அம்பலமான கொடூரம்: த.வெ.க நிர்வாகி கொலை வழக்கில் மனைவி கைது செய்து விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குடும்பப் பிரச்சனை காரணமாக கணவன் தூக்கிட்டுத் தற்கொலை...















