Home COVID-19 அமைச்சராக இருந்த காலத்தில் புதிதாக எந்த தொழிலும் தொடங்கவில்லை! முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர்...

அமைச்சராக இருந்த காலத்தில் புதிதாக எந்த தொழிலும் தொடங்கவில்லை! முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆவேசம்!

656

♦ 35 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறேன்.

♦ முறையாக வருடா வருடம் வருமான வரி செலுத்தி வருகிறேன்.

♦ சென்னையில் உள்ள வீடு சொந்த வீடு அல்ல வாடகை வீடு.

♦ என்னை சார்ந்த யாருடைய வங்கி கணக்குகளையும் அரசு அதிகாரிகள் முடக்கவில்லை.

♦ அமைச்சராக இருந்த காலத்தில் புதிதாக எந்த தொழிலும் தொடங்கவில்லை.

♦ தவறாக தகவல்கள் தெரிவித்த மீடியாக்கள் மீது வழக்கறிஞர்கள் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளேன்.

♦ முற்றிலும் அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கை.

♦ லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி விட்டு ரைடு மூலம் என்னையும் கரூர் அதிமுகவையும் முடக்க சதி.

♦ 25 லட்ச ரூபாயை ஒரே இடத்தில் கைப்பற்ற வில்லை, பல இடங்களில் ஒரு லட்சம் 3 இலட்சம் என சிறு சிறு தொகையாக எடுத்துள்ளனர்.

♦ அவை அனைத்தும் அந்தந்த நிறுவனத்தின் தினசரி வரவு செலவு கணக்கிற்காக வைக்கப்பட்டிருந்த தொகை. அதற்கான ஆதாரங்களை அன்றே அதிகாரிகளிடம் கொடுத்துள்ளேன்.

♦ சட்ட ரீதியாக வழக்கை சந்திப்பேன்.

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆவேசம்!

error: Content is protected !!