Home அரசியல் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் காலாண்டு விடுமுறை நாட்களில் இயங்கும் தனியார் பள்ளிகள்..பள்ளி...

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் காலாண்டு விடுமுறை நாட்களில் இயங்கும் தனியார் பள்ளிகள்..பள்ளி மாணவ மாணவிகள் அவதி!

5


புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் காலாண்டு விடுமுறை நாட்களில் இயங்கும் தனியார் பள்ளிகள்..

கண்டுகொள்ளாத புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்…

செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை மொத்தம் 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

சிறப்பு வகுப்புகளுக்கு தடை தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் தடைவிதிக்கப்பட்டுள்ளது ..

விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எந்தவிதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது எனப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது..

அதை மீறி புதுக்கோட்டை சில தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுகின்றன..

நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படுமா! NEWSNOWTAMILNADU. COM

error: Content is protected !!