அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணத்தில் மர்மம் : திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தைப்போல், தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணத்திலும் மர்மம் உள்ளதாக தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த...
புதுக்கோட்டை கலெக்டர் அறிவிப்பு கோயில்களில் இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது 22 கோயில்களில் காலியாகவுள்ள இரவு நேர காவலர் பணியிடங்கள் முன்னாள் படைவீரர்களைக் கொண்டு நிரப்பப்பட உள்ளது. இதற்கு 62-வயதிற்கு உட்பட்டவர்களாகவும், திடகாத்திரம் உள்ளவர்களாகவும் இருக்கும் விருப்பம் உள்ள முன்னாள்...
பாம்பன் ரயில் பாலம் மீது மிதவை மோதி விபத்துக்குள்ளானதால் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்ல வேண்டிய ரயில் பாம்பன்...
பாம்பனில் வீசி வரும் சூறை காற்று காரணமாக பாம்பன் ரயில் பாலம் மீது மிதவை மோதி விபத்துக்குள்ளானதால் ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்ல வேண்டிய சேது எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 2 மணி நேரமாக...
நான் ஜெயிலுக்கு செல்ல தயார் விஜய், விஷ வளையத்தில் சிக்கி இருக்கிறார் – எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி
சென்னை, தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தனி கட்சி தொடங்கி உள்ள விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டி வருமாறு:- விஜய் மக்கள் இயக்கம் என்பது நான் ஆரம்பித்த...
உத்தர்காண்டில் 80 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதி ; 84 பள்ளிகள் மூட பரிந்துரை
உத்தர்காண்டில் 80 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதி ; 84 பள்ளிகள் மூட பரிந்துரை
தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் ஆர் ஜி ஆனந்த் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு செய்த பின் நடவடிக்கை
பெற்றோர்கள்...
இலவச நாட்டு மாடு கன்றுகள் வழங்கும்விழா மற்றும் விவசாய பயிற்சி பட்டறை துவக்கவிழா.புதுக்கோட்டை மக்கள் நீதி மய்யம் விவசாய...
புதுக்கோட்டை மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக "நம்மவர்" கமல்ஹாசன் பிறந்தநாளினை முன்னிட்டு இலவச நாட்டு மாடு கன்றுகள் வழங்கும் விழாவும், விவசாயிகளுக்கான விவசாய பயிற்சி பட்டறை துவக்கவிழாவும் வெகு...
பள்ளிகள் திறப்பு – 9ம் தேதி கருத்துக்கேட்பு :
பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக சங்கத்தினர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு
அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும்
9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களின்...
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை
மதுரை : பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை இன்று (30 ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்...
மதுரை ரியல் ஹீரோ ஹரி
யார் ஹீரோ ? இவரல்லவோ ஹீரோ.மதுரை சுடுகாட்டில் பன்னிரண்டு வயதில் வேலைக்கு சேர்ந்து தக்க வயதில் முழுநேர பணியாளராக ஆகி இதுவரை சுமாராக இரண்டேமுக்கால் லட்சம் பிணங்களை எரித்தும், புதைத்தும் பெற்ற கூலியில்...
இண்டேன் நிறுவனத்தின்கியாஸ் சிலிண்டர் முன்பதிவு தொலைபேசி எண் மாற்றம்1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது
பண்டிகை காலத்துடன் இணைந்து, இந்திய எண்ணெய் நிறுவனம் இண்டேன் சமையல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்காக நாடு முழுவதும் 7718955555 என்ற எண்ணை அறிமுகப்படுத்த உள்ளது. இது வாரத்தில் 7 நாட்களும் 24 மணி...




















