4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல உத்தரவு
நீலகிரி,
நீலகிரி கூடலூரில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல தமிழக முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவு பிறப்பித்துள்ளளார். டி23 என்ற புலி இதுவரை 4 பேரை கொன்றுள்ளது....
ஆலங்குடியில் இருதய நல சிறப்பு சிகிச்சை முகாம்! 150 பேர் பங்கேற்பு
இருதய நல சிறப்பு சிகிச்;சை முகாம்: 150 பேர் பங்கேற்பு.ஆலங்குடி.ஜுலை:3ஆலங்குடியில் எஸ்.பி.ஐ., ஹெல்த் இன்சூரன்ஸ், திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை திருச்சி, ஆலங்குடி கோகுல் இசேவை மையம் ஆகியோர் இணைந்து நடத்திய இருதய...
நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காததால், ஊரடங்கு 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலும், பின்னர்...
இன்று தேசிய தன்னார்வ ரத்ததான முகாமை முன்னிட்டு புதுக்கோட்டை இரத்த வங்கியில் ஆய்வக நுட்புனராக பணியாற்றும் மதுபாலா என்பவர்...
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைந்துள்ள இரத்த வங்கியில் ராஜாவயலை சேர்ந்த மதுபாலா என்பவர் ஆய்வக நுட்புனராக ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தை முன்னிட்டு...
விராலிமலை தொகுதி மக்கள் நெஞ்சில் நீங்கா இடத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர்…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி கடந்த 2011 மற்றும் 2016 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி கண்டவர் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்...
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, அரசு அதிகாரிகள் சிக்கினால் டிஸ்மிஸ் – தமிழக தலைமை செயலாளர் உச்சகட்ட எச்சரிக்கை.!!
தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்திக்குறிப்பில், " கொரோனா சிகிச்சை, நிவாரண பணி அலுவலர்கள், நிறுவனங்கள் அரசுக்கும் மக்களுக்கும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
சில அரசு அலுவலர்கள் மற்றும்...
புதுக்கோட்டையில் வரும் ஜனவரி பிரதர் மோடி பங்கேற்கும் விழாவுக்கு முகூர்த்தகால் நடும் விழா!
புதுக்கோட்டையில் வரும் ஜனவரி இரண்டாவது வாரத்தில் பிரதர் மோடி பங்கேற்கும் விழாவுக்கு முகூர்த்தகால் நடும் விழா!
இன்று புதுக்கோட்டையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் தமிழகம் தலை நிமிர தமிழனின்...
பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக பெண் ரெயில் என்ஜின் டிரைவருக்கு அழைப்பு.
பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக பெண் ரெயில் என்ஜின் டிரைவருக்கு அழைப்பு.
ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்களுக்கும், அங்கன்வாடி பணியாளர்களுக்கும், தூய்மை பணியாளர்கள் என மொத்தம்...
புதுக்கோட்டையில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி முருகானந்தம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.வருமானத்திற்கு அதிகமாக சொத்து...
புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன், முருகானந்தம் மற்றும் பழனிவேல். இவர்கள் மூன்று பேரும் சகோதரர்கள். இதில் ரவிச்சந்திரன் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பஞ்சாயத்து யூனியன் ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக பணியாற்றி...
அரிமளம் அருகே சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது!
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம்,கீழப்பனையூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது..
இம்முகாமிற்கு ஒன்றிய குழு தலைவர் திருமதி. மேகலாமுத்து அவர்களும், ஊராட்சி மன்ற தலைவர் திரு....




















