643

கடலூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

கடலூர்: கடலூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்துள்ளார். கொரோனா வார்டு மற்றும் பரிசோதனை மையங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here