தீரன் திப்பு சுல்தான் பேரவையை சேர்ந்த இளைஞர்கள், நிர்வாகிகள் புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்
புதுக்கோட்டையில் தீரன் திப்பு சுல்தான் பேரவையை சேர்ந்த தோழர்கள்….
தமிழக வாழ்வுரிமை போராளி அண்ணன் தி.வேல்முருகன் அவர்களின் கொள்கை பிடித்ததனால்…
தீரன் திப்பு சுல்தான் பேரவையை …புதுக்கோட்டை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்து ஒன்று சேர்ந்து...
விழுப்புரத்தில் பிரதமரின் விவசாய திட்டத்தில் மோசடி செய்தவர்களிடம் இருந்து ரூ.5.30 கோடி வசூல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் விவசாய திட்டத்தில் மோசடி செய்தவர்களிடம் இருந்து ரூ.5.30 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. முறைகேடாக பணம் வழங்கப்பட்டவர்களிடம் இருந்து வங்கி மூலமாகவே அத்தொகை வசூலிக்கப்படும் என வேளாண்துறை தெரிவித்துள்ளது.
அரியர் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கும்- துணைவேந்தர் சூரப்பா விளக்கம்
சென்னை: அரியர் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கும் என்று சூரப்பா கூறியுள்ளார். AICTE கருத்து தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார். AICTE மின்னஞ்சல் விவகாரம்...
புதுக்கோட்டை கோவிலில் அன்னதானத்திற்கு பதிலாக பக்தர்களுக்கு பார்சல் உணவு
புதுக்கோட்டை: கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. 5 மாதங்களுக்கு பிறகு தமிழக அரசு தளர்வுகள் அறிவித்து கோவில்களை திறக்க...
ஆன்லைன் வகுப்புகள்: மாணவர்களின் அழுத்தத்தை நீக்க உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் – கனிமொழி MP...
ஆன்லைன் வகுப்புகளை கையாள முடியாமல், தொழில்நுட்ப வசதி இல்லாமல், தமிழக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் செய்தி அதிகரித்து வருகிறது. உளுந்தூர்பேட்டையை சேர்ந்த நித்யஶ்ரீ, தேனியை சேர்ந்த விக்கிரபாண்டி ஆகியோர் கடந்த ஒரு வாரத்தில்...
புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள ஆலகுளத்தை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை
புதுக்கோட்டை நகர் பகுதி அருகாமையில் உள்ள மிகப்பெரிய நீர்பிடிப்பு பகுதி ஆலங்குளம்..
நகரின் வளர்ச்சி காரணமாக விவசாய நிலங்கள் அழிந்து தற்போது குடியிருப்பு பகுதியாக மாறிவிட்டது இருப்பினும் நிலத்தடி நீர்மட்ட தேவைக்காக இந்த மிகப்பெரிய...
களபம் மாணவி ஹரிஷ்மா தற்கொலை..பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறிய புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு..
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உட்பட்ட களபம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கணேசன் இவரது மகள் ஹரிஷ்மா இவர் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து தேர்ச்சி...
பெண் தீக்குளித்து இறந்த விவகாரம்-வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிய நபர் கைது
கொடைக்கானல் அருகே பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பரப்பியதாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கே.சி. பட்டி கிராமத்தை சேர்ந்த 32 வயதான மாலதி என்பவரும், 25 வயதான சதீஷ்...
மாணவர்களின் பாகுபலியே… – திண்டுக்கல்லில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து மாணவர்கள் ஒட்டிய போஸ்டர்.!
திண்டுக்கல்லில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து அரியர் மாணவர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் கவனத்தை பெற்றுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவுடன் 144 தடைஉத்தரவும்...




















