தீரன் திப்பு சுல்தான் பேரவையை சேர்ந்த இளைஞர்கள், நிர்வாகிகள் புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்

0
புதுக்கோட்டையில் தீரன் திப்பு சுல்தான் பேரவையை சேர்ந்த தோழர்கள்…. தமிழக வாழ்வுரிமை போராளி அண்ணன் தி.வேல்முருகன் அவர்களின் கொள்கை பிடித்ததனால்… தீரன் திப்பு சுல்தான் பேரவையை …புதுக்கோட்டை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்து ஒன்று சேர்ந்து...

செல்லும் வழி எங்கும் பொதுமக்கள் வரவேற்பில் மூழ்கும் புதுக்கோட்டை திமுக வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா..

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சூடு பிடித்துள்ளது.தற்போது புதுக்கோட்டையில் மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் வை. முத்துராஜாவை திமுக தலைவர் தலைவர் மு. க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.. இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டையில் திமுக...

மணல் கடத்தல்: கலெக்டர்கள் மீது சி.பி.ஐ., விசாரணை – உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை

0
மதுரை: மணல் கடத்தல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், கலெக்டர்கள் மீது சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என மதுரை ஐகோர்ட் கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள்,… "நீதிமன்றம் உத்தரவுகள்...

ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை!

0
ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள...

பக்தர்கள் கூட்டத்தால் திணறும் திருமலை திருப்பதி தேவஸ்தானம்!

0
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகளவு பக்தர்கள் திரண்டிருப்பதால் இன்று 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.கடந்த 25ம்தேதி தைப்பூசம், 26ம் தேதி குடியரசு தினம் மற்றும் சனி, ஞாயிறு...

புதுக்கோட்டையில் தினமும் 300க்கும் அதிகமானோர்களுக்கு உணவின்றி தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு, களப்பணியாளர்கள் உணவு வழங்கி வரும்...

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஊரடங்கால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வீடின்றி சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்கள், ஒரு...

24 வருடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலை கிடைக்காததால் வெறுத்த இளைஞர் அரசை கேலி செய்து கட்அவுட்...

0
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்துள்ளார். மேலும் 24 வருடமாக அவர் அதனைப் புதுப்பித்து வந்துள்ளார். ஆனால் இதுவரை அவருக்கு வேலை கிடைத்தபாடில்லை. இதனால் வெறுத்துப்போன இளைஞர்...

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்ட 100 மஞ்சள் நிற பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து...

0
மாநிலம் முழுவதும் உள்ள 8 கோட்டங்களில், சேதமடைந்த பேருந்துகள் சீரமைப்பில் ஒரு பகுதியாக பழைய வண்ணம் மாற்றப்பட்டு, மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு பேருந்துகள் மாற்றப்பட உள்ளது. நிறம் மட்டுமின்றி, பேருந்துகளின் இருக்கை,...

சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி தர மாநகர் போக்குவரத்து கழகம் முடிவுகிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் முறையில் இந்த...

சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி தர மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க திட்டம்.

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

தற்கொலைக்கு முயன்ற ம.தி.மு.க. எம்.பி., கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

தற்கொலைக்கு முயன்ற ம.தி.மு.க. எம்.பி., கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கணேசமூர்த்தி உயிரிழந்தார்.ஈரோடு, கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த ம.தி.மு.கவுக்கு ஈரோடு தொகுதி...

வாலாஜாவில் நில உட்பிரிவு மாற்றுவதற்காக 3000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது.

வாலாஜாவில் நில உட்பிரிவு மாற்றுவதற்காக 3000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக பணியாற்றி வரும் அரவிந்த் (26) அரப்பாக்கம்...

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் விவரங்களை கேட்டு அமலாக்கத்துறை மனு!

0
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் விவரங்களை கேட்டு அமலாக்கத்துறை மனு வருமானத்துக்கு அதிகமாக விஜயபாஸ்கர் ரூ.38 கோடி சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு வழக்கின்...
error: Content is protected !!