லியோ திரைப்பட விவகாரம் தொடர்பாக அந்தப் படத்தின் இயக்குநா் லோகேஷ் கனகராஜுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ் திரைப்பட முன்னணி நடிகரான விஜய் நடித்த லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினாா். இந்தப் படத்தில் கலவரத்தைத் தூண்டும் வகையிலான காட்சிகள், இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, போலீஸாா் உதவியுடன் குற்றச்...

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

சென்னையில் வரும் 19ம் தேதி தொடங்கும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளுக்கான அழைப்பிதழை வழங்கினார். தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து, வரும் ஜனவரி 19-ம் தேதி முதல் 31-ம்...

மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் முன்னாள் இணைத் தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் எம்.பன்னீர்செல்வத்தின் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் எம்.பன்னீர்செல்வம் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்தது. அவரது வீட்டில் இருந்து கட்டுக் கட்டாக பணம்,...

ஆளுநருடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு!

தமிழக ஆளுநரின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு சந்திப்பில் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், ரகுபதி உடன் உள்ளனர் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் தொடர்பாக ஆலோசனை நிலுவை மசோதாக்கள் தொடர்பாக...

சிம் கார்டு’ வாங்குவது மற்றும் விற்பனை நடைமுறையில் ஜன. 1 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலாகின்றன.

பல மோசடிக் குற்றங்களைக் கண்டறிவதற்கு சிம் கார்டு ஆதாரமாக உள்ளது. சிம் கார்டு தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவும் போலி சிம் கார்டுகளைக் கண்டறியவும் தொலைதொடர்பு துறை புதிய கட்டுப்பாடுகளை ஆங்கிலப் புத்தாண்டு முதல் நடைமுறைப்படுத்த...

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் பெருங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இருதய நோயை அவசர...

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இருதய நோயை அவசர நிலையில் உடனே கண்டறியும் உயர்ரக இசிஜி (ECG) இயந்திரத்தை வழங்குகின்றனர்.. தமிழக இளைஞர் நலன் மற்றும்...

தமிழக பாஜக அரசியலில் புதிய திருப்பம் அரசியல் களம் காணும் மருத்துவர் டாக்டர். ஆர். ஜி. ஆனந்த !

தமிழக பாஜக அரசியலில் புதிய திருப்பம் அரசியல் களம் காணும் மருத்துவர் டாக்டர். ஆர். ஜி. ஆனந்த ! தமிழகத்தில் இருந்து இரண்டு முறை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர்...

தமிழகத்தில் 4 பேருக்கு ஜெஎன் 1 என்ற புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

கொரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த வகை கரோனா வேகமாகப் பரவுவதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமென கூறப்படுகிறது. பல்வேறு உலக நாடுகளில் குளிா்காலம் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தொற்றுடன்...

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தொடர்பான ED அலுவலகத்தில் சோதனை செய்தபோது, பணி செய்ய விடாமல் தடுத்ததாக ED அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் மதுரை தல்லாகுளம் போலீஸார்! லஞ்ச...

தூத்துக்குடி அருகே மன உளைச்சலில் ஜெயப்பிரகாஷ் சார்பதிவாளர் தற்கொலை

தூத்துக்குடி சார்பதிவாளராக பணியாற்றிவந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் கடந்த வருடம் 26/07/2022 அன்று பத்திரப்பதிவுத்துறையால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறார். PACL நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களை பத்திரப்பதிவு செய்த குற்றச்சாட்டின் கீழ் சஸ்பென்ஷன் நடக்கிறது. சம்பவம் குறித்து துறைரீதியான...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

அனுமதியின்றி இருசக்கர வாகனப் பேரணி நடத்தியதாக அமைச்சர் முகமது பர்வேஸ் உள்ளிட்டோருக்கு எதிராக பதியப்பட்ட வழக்கு ரத்து! சென்னை...

புதுக்கோட்டையில் அனுமதியின்றி இருசக்கர வாகனப் பேரணி நடத்தியதாக தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் உள்ளிட்டோருக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நவ.1-ம் தேதி,...

“திமுகவில் மெகா அதிரடி! 110 மாவட்ட செயலாளர்கள் பட்டியல் நாளை? அறிவாலயத்தில் பரபர ஆலோசனை – ஸ்டாலின் போடும்...

"திமுகவில் மெகா அதிரடி! 110 மாவட்ட செயலாளர்கள் பட்டியல் நாளை? அறிவாலயத்தில் பரபர ஆலோசனை - ஸ்டாலின் போடும் மாஸ்டர் பிளான்!" உள்ளே என்ன நடக்குது? திமுகவில் 77 மாவட்டங்களாக இருந்ததை *110 மாவட்டங்களாக உயர்த்தி...

தமிழக முதல்வரிடம் புதுக்கோட்டை ஒப்பந்ததாரருக்கு தமிழ்நாட்டின் சிறந்த ஒப்பந்ததாரர் விருது அளிக்க NEWSNOWTAMILNADU. COM இணையதள ஊடகம் பரிந்துரை!

தமிழக முதல்வரிடம் புதுக்கோட்டை ஒப்பந்ததாரருக்கு தமிழ்நாட்டின் சிறந்த ஒப்பந்ததாரர் விருது அளிக்க NEWSNOWTAMILNADU. COM இணையதள ஊடகம் பரிந்துரை! புதுக்கோட்டை மாநகராட்சி அண்டக்குளம் சாலை பிரிவிலிருந்து டிவிஎஸ் கார்னர் வரை சாலை விரிவாக்க பணியை...