சென்னையில் 13 இடங்களில் இன்று காலைமுதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்!

தனியார் ஏற்றுமதி நிறுவனம் ரூ.225 கோடி நிதி மோசடி செய்ததாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேற்கு தாம்பரம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், கோடம்பாக்கம் உள்பட 13 இடங்களில்...

இன்றும் நாளையும் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

இன்று மற்றும் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆவேசம் !

"மணிப்பூருக்கு பிரதமர் மோடி ஏன் செல்லவில்லை? பாரத மாதாவை பாதுகாப்பதற்கு பதிலாக பா.ஜ.க. கொன்றுவிட்டது!பா.ஜ.க.வினர் தேச துரோகிகள்!!நீங்கள் பாதுகாவலர்கள் அல்ல. கொலைகாரர்கள்!! ராகுல் ஜீ நாடாளுமன்றத்தில் ஆவேச பேச்சு மோடி அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள்...

நீண்ட நாட்களுக்கு பிறகு இமயமலை செல்ல உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் இல்லத்தில் பேட்டி அளித்தார்.

தன் ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின் போதும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இமயமலை செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் கடந்த 4 வருடங்களாக ரஜினிகாந்த் உடல்நிலை காரணமாக நீண்ட பயணங்களைத் தவிர்த்து...

மதுரையைச் சேர்ந்த அப்பள வியாபாரி ஒருவர், மாநகராட்சி பள்ளிகளுக்கான கட்டிடங்களை கட்டித் தர ரூ.1.81 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார்.

மதுரை தத்தனேரியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (86). சொந்தமாக மோர்மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்கிறார். 2018-ம் ஆண்டு மதுரை மாநகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பறைகள், இறை வணக்கக் கூட்ட அரங்கம்,...

பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதன் காரணமாக, சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு

"கோடைவிடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும்" "பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும்" "மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும்,...

“இனிமேலாவது குடிக்காத அப்பா…‘‘ – விபரீத முடிவெடுத்த சிறுமி; உருக்குலைந்த குடும்பம்!

தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் தந்தையைத் திருத்துவதற்காக தூக்குப் போட்டு தனது உயிரையே விட்டிருக்கிறார் 16 வயதான பள்ளி மாணவி ஒருவர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள ராஜாகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட சின்னராஜாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த...

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 48 ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது!

கம்பன் பெருவிழா ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 48 ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா ஆலோசனைக் கூட்டம் கம்பன் கழகத் தலைவர் மரியாதைக்குரிய எஸ் ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் கம்பன் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூடுதல்...

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த வழக்கு – 15 பேர் கைது

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன் தினம் முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, கரூர், கேரள மாநிலம் பாலக்காடு, கர்நாடக...

எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும் எம்.பி. தேர்தலில் திமுக வெற்றியை தடுக்க முடியாது-அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் பேட்டி

கரூரில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டி பரிசளிப்பு விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். பின்னர் அமைச்சர் செய்தியாளர் அளித்த பேட்டி-வருமான வரித்துறை சோதனை நடைபெறும் நிறுவனங்கள் எல்லாம்...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மாவட்ட தலைநகரில் இல்லாமல் கீரனூரில் ஏன்...

புதுக்கோட்டை மாநகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி? சந்தேகிக்கிறது.. புதுக்கோட்டை க்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க வருகை ஏன் புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யா கீரனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? புதுக்கோட்டை...

சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (CUJ) சார்பில் பொதுகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது!

9.11.2025 திருச்சி தனியார் ஓட்டலில் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலை 11 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் நலன் குறித்து தமிழக அரசிடம் 17 கோரிக்கைகள்...

தவெக-வின் தீர்மானங்கள்!

தவெக-வின் தீர்மானங்கள் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...
error: Content is protected !!