கூட்டுறவு சங்கங்களில் 3,000 காலி பணியிடங்கள்…விண்ணப்பிக்க தயாரா?
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்தம் 3000 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்த உதவியாளர், இளநிலை உதவியாளர் மற்றும் செயலாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நேரடி...
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது..
நீட் தேர்வு ரத்துக்கான கையெழுத்து இயக்கம் புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், திருமயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மற்றும் அரிமளம் ஒன்றியம், அரிமளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கீழாநிலைக்கோட்டை...
திருமணம் நடந்து 2 மணி நேரத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் திருமண ஆல்பம் டெலிவரி.
நவீன நாகரிக வளர்ச்சி என்பது மனிதர்கள் பிரமிக்கும் வகையில் உயர்ந்து வருகிறது. டிஜிட்டல் யுகத்தில் தினசரி பல புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகளை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
இதில் சமீப காலமாக ஏஐ தொழில்நுட்பம்...
அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
கனமழை பெய்யும் என எச்சரிக்கை தரப்பட்ட கடலூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக அமைச்சர்களை அனுப்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
தேனி, மதுரை, விழுப்புரம், திருவாரூர்,...
மதுரையில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது பட்டாசு வீசி அராஜகத்தில் ஈடுபட்டதை தட்டி கேட்ட முதியவரை கொலை முயற்சி...
மதுரை மாநகர் கீரைத்துறை காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட சிந்தாமணி போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதியில் நேற்று மாலை வேலுச்சாமி (61) என்ற அந்த வழியாக கடைக்கு சென்ற பொழுது அந்த பகுதியில்...
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை
நவ.11ஆம் தேதி மது விற்பனையில் மதுரை மாவட்டம் முதலிடம்
மதுரை - ரூ.52.73 கோடி, சென்னை - ரூ.48.12 கோடி, கோவை - ரூ.40.20 கோடி, திருச்சி - ரூ.40.02 கோடி, சேலம் -...
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு புறவழிச்சாலை வழியே கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் வழியாக...
செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு, புறவழிச்சாலை வழியே கிளாம்பாக்கம் செல்லும்
வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் பேருந்து இயக்கப்படாது
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை!
ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள...
புதுக்கோட்டையின் “ராஜாதிராஜா” வாக வலம் வரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்!
"தலைவர் நிரந்தரம்" என்ற சூப்பர் ஸ்டாரின் வாசகத்திற்கு ஏற்ப புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றும் "ராஜா"வாக புதுக்கோட்டையின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் அஇஅதிமுக கழக அமைப்பு செயலாளரும்...
பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு தொடர்புடைய இடங்களில் வருமானத் வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
அமைச்சர் ஏவா வேலு தொடர்புடைய 16 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை.
திமுகவில் பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக உள்ள ஏவா வேலு அவர்களின் வீடு அமைந்துள்ள அருணை மருத்துவமனை வளாகம்,...




















