டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல்:
நாடு முழுவதும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வழங்குதல் மற்றும் உபயோகித்தல் தொடர்பாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
அதன்படி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் அனைத்தும்...
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இந்தியா முழுவதும் மூலிகை பெட்ரோல் விற்பனை உரிமையை மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு...
ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் நடைபெற்றநிகழ்ச்சிக்கு முன்னர் கழிவு நீரில் இருந்து எரிபொருள் தயாரிக்கும்முறை குறித்துசெயல் முறை விளக்கம் அளித்தார்.
சாக்கடை கழிவு நீரை,சுத்திகரிப்பு செய்து கண்ணாடி குடுவையில் வைத்து,அதனுடன் இவரது கண்டுபிடிப்பான...
இண்டேன் நிறுவனத்தின்கியாஸ் சிலிண்டர் முன்பதிவு தொலைபேசி எண் மாற்றம்1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது
பண்டிகை காலத்துடன் இணைந்து, இந்திய எண்ணெய் நிறுவனம் இண்டேன் சமையல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்காக நாடு முழுவதும் 7718955555 என்ற எண்ணை அறிமுகப்படுத்த உள்ளது. இது வாரத்தில் 7 நாட்களும் 24 மணி...
புதுக்கோட்டை அருகே கல்லூரி படிப்பு செலவுக்கு பணம் இன்றி தவித்து வந்த மாணவிக்கு நிதி உதவி அளித்த திமுக...
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்த தாய் தந்தை இல்லாத தேன்மொழி என்ற மாணவி 12-ம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரி யில் படிக்க பணம் இல்லாமல் தவித்து கூலி வேளைக்கு சென்று...
சென்னையில் மீண்டும் டாஸ்மாக்
சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 5மாதங்களாக மூடப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடைகள் வரும் திங்கள் அல்லது செவ்வாய் அன்று திறக்கப்பட உள்ளன.
இ – பாஸ் ரத்து – தமிழக அரசு அறிவிப்பு: தமிழகத்தில் செப்.1 முதல் எவை இயங்கும்..? எவை...
சென்னை, தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு இம்மாதம் 31-ந் தேதியோடு (நாளை) முடிவடைகிறது. வரும் மாதமான செப்டம்பரிலும் ஊரடங்கை நீடிக்கலாமா? என்னென்ன தளர்வுகளை அனுமதிக்கலாம்? என்பது பற்றி ஆலோசனை நடத்த அனைத்து மாவட்ட...
சென்னையிலிருந்து மீண்டும் சர்வதேச விமானங்கள் இயக்கம்
சென்னை விமான நிலையத்தில் இருந்து நான்கு மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன.
கொரோனா பாதிப்பு காரணமாக நான்கு மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வந்தே பாரத்...
2ஜி மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க கூடாது
- டெல்லி உயர் நீதிமன்றத்தில் திமுகவை சேர்ந்த ஆ.ராசா ,கனிமொழி ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல்
இவ்வழக்கிலிருந்து ராசா,கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரி சிபிஐ மற்றும்...
தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 21 சுங்கச்சாவடிகளில் நாளை (01/09/2020) முதல் ரூபாய் 5 முதல் ரூபாய் 10...
ஏற்கனவே ஏப்ரல் 16- ஆம் தேதி முதல் 26 சுங்கச்சாவடிகளில் 10% வரை கட்டணம் உயர்த்தப்பட்டு அமலில் உள்ளது.
கட்டண உயர்வு அமலுக்கு வரும் அந்த 21 சுங்கச்சாவடிகள் எவை?
கொடைரோடு (திண்டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்),...
டிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு
உலகில் வேகமாக டிஜிட்டல் தொழில்நுட்கம் மக்களைச் சென்றுள்ளது. இதனால் விரைவில் அவர்கள் தகவல்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கும் ஏற்ப அவை பயன்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு...




















