சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி தர மாநகர் போக்குவரத்து கழகம் முடிவுகிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் முறையில் இந்த...
சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி தர மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு
கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க திட்டம்.
புதுக்கோட்டை அருகே, ஒரு மாத காலமாக நேரடி கொள்முதல் நிலையம் இயங்காமல், 500க்கும் மேற்பட்ட நெல் மூடைகள் தேக்கம்...
புதுக்கோட்டை மாவட்டம், கிடாரம்பட்டியில் ஒன்றரை ஆண்டுக்கு முன், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. தற்போது, மாவட்டத்தில் கோடை சாகுபடி செய்த விவசாயிகள், விளைந்த நெல்லை அறுவடை செய்து, கிடாரம்பட்டி நேரடி நெல்...
புதுக்கோட்டையின் “ராஜாதிராஜா” வாக வலம் வரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்!
"தலைவர் நிரந்தரம்" என்ற சூப்பர் ஸ்டாரின் வாசகத்திற்கு ஏற்ப புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றும் "ராஜா"வாக புதுக்கோட்டையின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் அஇஅதிமுக கழக அமைப்பு செயலாளரும்...
டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல்:
நாடு முழுவதும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வழங்குதல் மற்றும் உபயோகித்தல் தொடர்பாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
அதன்படி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் அனைத்தும்...
திருச்சி மாநகராட்சியில் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் தமிழகத்திலேயே தூய்மையான மாநகரம் என்ற முதலிடம் கிடைத்திருக்காது
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் பேட்டி..
திருச்சி மாநகராட்சியில் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் தமிழகத்திலேயே தூய்மையான மாநகரம் என்ற முதலிடம் கிடைத்திருக்காது - மேயர் அன்பழகன் பேட்டி..
திருச்சி மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தினாலும்...
கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் இன்று முதல் கைலாசாவின் contact@kailaasa.org என்ற மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம். – நித்தியானந்தா
கைலாசாவுக்கு மூன்று நாட்கள் இலவச விசா, உணவு, தங்குமிட வசதிகளோடு அனுமதிக்கப்படும் என்றும் அதற்கு இப்போதிருந்தே மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க தொடங்கலாம் என்றும் நித்தியானந்தா அறிவித்துள்ளார்..
"கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் இன்று முதல்...
இன்றைய முக்கிய செய்திகள் சில!
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சிஆர்பிஎப் முகாமுக்கு வெளியே வெடிகுண்டு வீசப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தகவல்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று , 1,487 பேர் டிஸ்சார்ஜ்...
இண்டேன் நிறுவனத்தின்கியாஸ் சிலிண்டர் முன்பதிவு தொலைபேசி எண் மாற்றம்1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது
பண்டிகை காலத்துடன் இணைந்து, இந்திய எண்ணெய் நிறுவனம் இண்டேன் சமையல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்காக நாடு முழுவதும் 7718955555 என்ற எண்ணை அறிமுகப்படுத்த உள்ளது. இது வாரத்தில் 7 நாட்களும் 24 மணி...
விராலிமலை அருகே நடந்த விபத்தில் சிக்கிய தொழிலாளிகளை மீட்டு முதலுதவி செய்த முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்!
விராலிமலை, ஜன-02
விராலிமலையில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதல் 15 தொழிலாளர்கள் காயம்
டாக்டர் பற்றாக்குறை என்றால் என்ன நானும் ஒரு மருத்துவர் தான் என்று கூறிக்கொண்டு விபத்தில் சிக்கிய தொழிலாளிகளை மீட்டு முதலுதவி...
புதுக்கோட்டையில் பாஜக தலைவர் நயினர் நாகேந்திரனின் பிரச்சாரநிறைவு விழா புதுக்கோட்டையை குலுங்கும் வண்ணம் நடைபெற உள்ளது. முன்னாள் அஇஅதிமுக...
புதுக்கோட்டையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சார நிறைவு விழாவில் பிரதமர் மோடி அமித்ஷா,எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்பு உள்ளது- அதிமுகமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
திமுகவின் ஏடிம் தான் தமிழக வெற்றி...




















