தம்பி உடையான் படைக்கு அஞ்சான்” கே.கே செல்லபாண்டியனுக்கு ஆதரவாக கே.கே முருகப்பாண்டியன்!

0
"தம்பி உடையான் படைக்கு அஞ்சான்" கே. கே. செல்லபாண்டியனுக்கு ஆதரவாககே. கே. முருகபாண்டியன் விராலிமலை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.கே.செல்லபாண்டியனுக்கு ஆதரவாக‘உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்க களப்பணிக்காகஅமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய தனது தம்பி கே.கே.முருகபாண்டியன்...

சாலையோர தேநீர் கடையில் திமுக வேட்பாளர்களுடன் தேநீர் அருந்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்..

0
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் திமுக வேட்பாளர் கேகே. செல்லபாண்டியனுக்கு தீவிர வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்! உடன் திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்....

தோல்வியின் உச்சத்தில் போய்விட்டார் எடப்பாடி பழனிச்சாமி அதனால் விரக்தியில் பேசுகிறார் – முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டையில் பேட்டி!

0
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேட்டி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலுப்பூரில் நடைப்பயிற்சி மேற்கொண்டு அந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.கே. செல்லப்பாண்டியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த தமிழ்நாடு...

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காரைக்குடி தொகுதியில் சைக்கிள் ஓட்டி விஜய் பரப்புரைவிசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து அசத்தல்!

0
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காரைக்குடி தொகுதியில் சைக்கிள் ஓட்டி விஜய் பரப்புரைவிசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து அசத்தல சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு தேர்தல் பரப்புரைக்காக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வந்தார்.மதுரையிலிருந்து மேலூர்...

13ம் புதுக்கோட்டைக்கு வருகை தரும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை! வரும் 13ஆம் தேதி தமிழக பாஜக...

0
13ம் புதுக்கோட்டைக்கு வருகை தரும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை! வரும் 13ஆம் தேதி தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி NDA கூட்டணி கட்சிபாஜக வேட்பாளர்N....

காரைக்குடி பிரசாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசவில்லை; 2:30 மணிக்குள் பரப்புரையை முடிக்க வேண்டும் என காவல்துறை நிபந்தனை...

0
காரைக்குடி பிரசாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசவில்லை; 2:30 மணிக்குள் பரப்புரையை முடிக்க வேண்டும் என காவல்துறை நிபந்தனை விதித்திருந்த நிலையில், நேரம் அதிகமானதால் திருச்சி புறப்பட்டார்!

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த அதிகாரி.. யார் இந்த சாய்குமார்...

0
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர். ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த அதிகாரி.. யார் இந்த சாய்குமார் ஐஏஎஸ்.? தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மாநிலத்தின் நிர்வாகத் தலைமையில் முக்கிய...

முன்னாள் மத்திய அமைச்சர் மு. க அழகிரியின் ஆதரவாளர் அஇஅதிமுக வில் இணைந்தனர்!

0
திராவிட முன்னேற்றக் கழகத்தின்,புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், விராலிமலை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளருமான KK. செல்லபாண்டியன் அவர்களது சகோதரரும், ஒருங்கிணைந்த குண்டாண்டார்கோவில் ஒன்றியத்தின் மு. திமுக ஒன்றிய கழக செயலாளரும், 3...

மறுப்புச் செய்தி! NEWSNOWTAMILNADU. COM. ல்விராலிமலை சட்டமன்றத் தொகுதி குறித்த போலி தேர்தல் கருத்துக்கணிப்பு பொய்யான செய்தி ஒன்று...

0
மறுப்புச் செய்திஎங்கள் News Now Tamil Nadu லோகோவைப் (Logo) பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் விராலிமலை சட்டமன்றத் தொகுதி குறித்த போலி தேர்தல் கருத்துக்கணிப்பு செய்தி ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. இதற்கும் எங்கள் செய்தி...

திருமயத்தில் மீண்டும் முத்திரை பதிப்பாரா:சாதனைகளை அடுக்கி வாக்கு சேகரிக்கும் தி.மு.க. வேட்பாளர் எஸ். ரகுபதி

0
திருமயத்தில் மீண்டும் முத்திரை பதிப்பாரா:சாதனைகளை அடுக்கி வாக்கு சேகரிக்கும் தி.மு.க. வேட்பாளர் எஸ். ரகுபதி அமைச்சர் எஸ். ரகுபதி அவர்கள் தொகுதிக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை (தண்ணீர், சாலை, தரம் உயர்த்துதல்) ஓரளவுக்குப் பூர்த்தி...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தல்.. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.. செங்கோட்டையன் அளித்த விளக்கம்!!

0
தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தல்.. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.. செங்கோட்டையன் அளித்த விளக்கம்!! தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் ஊராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்கள் பதவிக் காலத்தை மேலும், 6 மாதங்களுக்கு நீடித்து...

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தவெகவின் முக்கியப் பிரமுகருமான பாபு உடல் நிலை குறித்து தகவல் என்ன?

0
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தவெகவின் முக்கியப் பிரமுகருமான பாபு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்த மருத்துவப் பதிவுகள் (Medical Bulletin)...

டாக்டர் அன்புமணி ராமதாஸூக்கு அறுவை சிகிச்சை.

0
டாக்டர் அன்புமணி ராமதாஸூக்கு அறுவை சிகிச்சை. பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று வலது கால் மூட்டில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை...