Home அரசியல் டாக்டர் அன்புமணி ராமதாஸூக்கு அறுவை சிகிச்சை.

டாக்டர் அன்புமணி ராமதாஸூக்கு அறுவை சிகிச்சை.

17

டாக்டர் அன்புமணி ராமதாஸூக்கு அறுவை சிகிச்சை.

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று வலது கால் மூட்டில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பிய அவர் நலமுடன் உள்ளார். அடுத்த இரண்டு வாரங்களுக்கு பிசியோதெரபி பயிற்சி மேற்கொண்டு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக பா.ம.க. தலைமை நிலையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!