ஆனைமலை விடுதி உரிமையாளரிடம் ரூ.1¾ கோடியை சுருட்டிய கேரள மோசடி மன்னன் கைது
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 67). இவர் தனக்கு சொந்தமான சொகுசு விடுதியை கடந்த ஜூலை மாதம் 2-ந்தேதி திண்டுக்கல்லை சேர்ந்த ஷாஷகான் என்பவருக்கு...
பிரதமர் மோடி இன்று தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை
கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள 7 மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில முதலமைச்சர்கள் மற்றும்...
விழுப்புரம் நகராட்சியில் லஞ்சம் வாங்கியதாக இருவர் கைது..
விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் ரூ.8,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் நகரமைப்பு அலுவலர் ஜெயவேல் தனியார் கட்டுமான பொறியாளர் மோகனகிருஷ்ணன் ஆகியோரிடம் தனி அறையில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்து கைது...
2ஜி மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க கூடாது
- டெல்லி உயர் நீதிமன்றத்தில் திமுகவை சேர்ந்த ஆ.ராசா ,கனிமொழி ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல்
இவ்வழக்கிலிருந்து ராசா,கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரி சிபிஐ மற்றும்...
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இந்தியா முழுவதும் மூலிகை பெட்ரோல் விற்பனை உரிமையை மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு...
ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் நடைபெற்றநிகழ்ச்சிக்கு முன்னர் கழிவு நீரில் இருந்து எரிபொருள் தயாரிக்கும்முறை குறித்துசெயல் முறை விளக்கம் அளித்தார்.
சாக்கடை கழிவு நீரை,சுத்திகரிப்பு செய்து கண்ணாடி குடுவையில் வைத்து,அதனுடன் இவரது கண்டுபிடிப்பான...
தமிழகம் முழுவதும் சுங்கசவாடியை அகற்றகோரி தமிழக வாழ்வுரிமை கட்சி தூத்துக்குடியில் அகிம்சை போராட்டம்
தமிழகம் முழுவதும் சுங்கசாவடியை அகற்றகோரி தூத்துக்குடி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகிம்சை போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கிதர் பிஸ்மி தலைமை...
ராகு-கேது பெயர்ச்சி..அனைத்து ராசிகளுக்கும் உண்டான பலன்கள் விபரங்கள் உள்ளே..
செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று ராகு-கேது பெயர்ச்சி நடைபெறபோகிறது. அப்போது மிதுன ராசியில் இருக்கும் ராகு பகவான் #ரிஷப ராசிக்கும், தனுசு ராசியில் இருக்கும் கேது பகவான் #விருச்சிக ராசிக்கும்...
தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 21 சுங்கச்சாவடிகளில் நாளை (01/09/2020) முதல் ரூபாய் 5 முதல் ரூபாய் 10...
ஏற்கனவே ஏப்ரல் 16- ஆம் தேதி முதல் 26 சுங்கச்சாவடிகளில் 10% வரை கட்டணம் உயர்த்தப்பட்டு அமலில் உள்ளது.
கட்டண உயர்வு அமலுக்கு வரும் அந்த 21 சுங்கச்சாவடிகள் எவை?
கொடைரோடு (திண்டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்),...
தமிழக அரசின் ஊரடங்கு தளர்வு அறிவிப்புக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு
தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகள் குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதுகுறித்து திமுக பொருளாளர் துரைமுருகன், 144 தடை விதித்தும், 100 சதவீத பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கலாம் எனவும் அறிவித்துள்ளது அரசின்...
இ – பாஸ் ரத்து – தமிழக அரசு அறிவிப்பு: தமிழகத்தில் செப்.1 முதல் எவை இயங்கும்..? எவை...
சென்னை, தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு இம்மாதம் 31-ந் தேதியோடு (நாளை) முடிவடைகிறது. வரும் மாதமான செப்டம்பரிலும் ஊரடங்கை நீடிக்கலாமா? என்னென்ன தளர்வுகளை அனுமதிக்கலாம்? என்பது பற்றி ஆலோசனை நடத்த அனைத்து மாவட்ட...




















