நீண்ட நாட்களுக்கு பிறகு இமயமலை செல்ல உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் இல்லத்தில் பேட்டி அளித்தார்.
தன் ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின் போதும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இமயமலை செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் கடந்த 4 வருடங்களாக ரஜினிகாந்த் உடல்நிலை காரணமாக நீண்ட பயணங்களைத் தவிர்த்து...
மதுரையைச் சேர்ந்த அப்பள வியாபாரி ஒருவர், மாநகராட்சி பள்ளிகளுக்கான கட்டிடங்களை கட்டித் தர ரூ.1.81 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார்.
மதுரை தத்தனேரியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (86). சொந்தமாக மோர்மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்கிறார். 2018-ம் ஆண்டு மதுரை மாநகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பறைகள், இறை வணக்கக் கூட்ட அரங்கம்,...
கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த வழக்கு – 15 பேர் கைது
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன் தினம் முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, கரூர், கேரள மாநிலம் பாலக்காடு, கர்நாடக...
எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும் எம்.பி. தேர்தலில் திமுக வெற்றியை தடுக்க முடியாது-அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் பேட்டி
கரூரில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டி பரிசளிப்பு விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். பின்னர் அமைச்சர் செய்தியாளர் அளித்த பேட்டி-வருமான வரித்துறை சோதனை நடைபெறும் நிறுவனங்கள் எல்லாம்...
ஜல்லிக்கட்டு கலாச்சார விளையாட்டு ஆக தான் தற்போது உள்ளது அதை விளையாட்டு பட்டியலில் சேர்ப்பதற்கு தமிழக முதல்வரிடம் கலந்து...
ஜல்லிக்கட்டு கலாச்சார விளையாட்டு ஆக தான் தற்போது உள்ளது அதை விளையாட்டு பட்டியலில் சேர்ப்பதற்கு தமிழக முதல்வரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்ஒரு சில...
2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது !
2023 செப்டம்பர் 30 தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. எனவே, ரூ.2,000...
புதுக்கோட்டையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சீதாராமன் ஒரு சிலருக்கு ஆதரவாக செயல்படுவதாக லாரி உரிமையாளர்கள்...
திருவாரூரில் இருந்து புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்த நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல மறுத்து லாரி உரிமையாளர்கள் போராட்டம் தமிழ்நாடு அரசு நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்கு ரயில் மூலம் நெல்...
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் உதயசூரியன் பேட்டி …
263 உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளது அதில் 132 உறுதிமொழிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. இதில் 32 சாத்தியமில்லாத உறுதிமொழிகள். மீதமுள்ள 99 உறுதி மொழிகளான பணிகள் விரைவாக நடைபெற்று. வருகிறது, இந்த ஆண்டுக்குள் முழுமையாக பணிகள்...
சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி தர மாநகர் போக்குவரத்து கழகம் முடிவுகிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் முறையில் இந்த...
சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி தர மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு
கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க திட்டம்.
மதுரையில் “பிரம்மாண்டம்”- 7.5 கிமீ.. ரூ.612 கோடி! தமிழ்நாட்டின் நீளமான மேம்பாலம் விரைவில் திறப்பு!
மதுரை: மதுரை - நத்தம் இடையில் அமைக்கப்பட்டு இருக்கும் தமிழ்நாட்டிலேயே மிக நீளமான மேம்பாலம் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால் மதுரை - திண்டுக்கல் இடையிலான பயண...




















