“நாட்டின் வளர்ச்சியை ஊழல் சீர் குலைக்கிறது”மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் வேதனை!

மதுரை, மாநில மற்றும் மாவட்ட அளவில் அரசுத்துறைகளில் நடக்கும் ஊழலை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படை அமைக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம்...

நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவின் Hoote எனும் புதிய சமூக வலைதள செயலியை தொடங்கி வைத்தார் நடிகர்...

"என் அப்பாவுக்கு தமிழ் எழுத வராது. முன்பு அவர் கட்சி தொடங்குவது சார்ந்த ட்வீட் போடுவதற்கு எனக்கு வாய்ஸ் நோட் அனுப்புவார்; அப்போது பிறந்த யோசனை தான் Hoote செயலி" என் அப்பாவுக்கு தமிழ்...

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள்-. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி , 59 வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு அதிமுக சார்பில் ₹4.5 கோடி மதிப்பில் வழங்கப்பட்ட தங்க கவசத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்...

புதுக்கோட்டை மாவட்டம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு!

புதுக்கோட்டை மாவட்டம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் புதுக்கோட்டை MA கிராண்ட் ஹோட்டலில் நேற்று மாலை 4.30 மணி அளவில் நடைபெற்றது கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் தலைவர் திரு.பரமசிவம் கந்தர்வகோட்டை...

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நாளை பதவியேற்றுக் கொள்வார்கள் : தமிழ்நாடு மாநில...

தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தென்காசி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக...

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை வீடு சென்னை வீடு மற்றும் கல்குவாரி உள்ளிட்ட அவருக்கு...

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைபுதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு...

மெட்டி ஒலி “விஜி” உடல் நலக்குறைவால் காலமானார் .

திருமுருகன் இயக்கி, நடித்த மெட்டி ஒலி சீரியலில் அவருக்கு மனைவியாக விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை உமா மகேஷ்வரி.' ஒரு கதையின் கதை', 'மஞ்சள் மகிமை' போன்ற சீரியல்களிலும், 'ஈ பார்கவி நிலையம்'...

தனியார் மயமாக்கப்பட்ட (கார்ப்பரேஷன்)திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.

இந்தியாவில் உள்ள 41 படைகலன் தொழிற்சாலைகளை 7 கார்ப்பரேஷன் நிறுவனமாக (தனியார் மயம்) மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள பாதுகாப்புத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்று எதிர்க்கட்சிகள்,...

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 22 வயதுடைய பொறியியல் கல்லூரி மாணவி...

தென்காசி மாவட்டமாக கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். இவர்களில் வெங்காடம்பட்டி ஊராட்சி லெட்சுமியூர் பகுதியைச் சேர்ந்த ர.ஸாருகலா (வயது 22) 3,336 ஓட்டுக்கள்...

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 51 பேர் வெற்றி என மக்கள் இயக்கம்...

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த 128 பேர் சுயேட்சையாக போட்டியிடுவதாக மன்றத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் கூறியிருந்தார். ...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மாவட்ட தலைநகரில் இல்லாமல் கீரனூரில் ஏன்...

புதுக்கோட்டை மாநகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி? சந்தேகிக்கிறது.. புதுக்கோட்டை க்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க வருகை ஏன் புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யா கீரனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? புதுக்கோட்டை...

சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (CUJ) சார்பில் பொதுகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது!

9.11.2025 திருச்சி தனியார் ஓட்டலில் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலை 11 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் நலன் குறித்து தமிழக அரசிடம் 17 கோரிக்கைகள்...

தவெக-வின் தீர்மானங்கள்!

தவெக-வின் தீர்மானங்கள் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...
error: Content is protected !!