வாணியம்பாடி அருகே 900 கிலோ ரேஷன் அரிசியுடன் மினிலாரி பறிமுதல்
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 900 கிலோ ரேஷன் அரிசி மூட்டையுடன் மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது
நாட்டறம்பள்ளி வழியாக ஆந்திரத்துக்கு வாகனங்களில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக நாட்டறம்பள்ளி வட்டாட்சியருக்கு...
அமைச்சர் துரைக்கண்ணுவிடம் கொடுத்தது 2000 கோடியா?
சென்னை:துரைக்கண்ணுவிடம் கட்சி தலைமை கொடுத்தது ரூ800 கோடி அல்ல ரூ2000 கோடி என தெரியவந்துள்ளது. முதல் கட்டமாக ₹800 கோடியை கொடுத்துதான் துரைக்கண்ணு உடலையே வாங்கி வந்தனராம். மீதி 1200 கோடியை மீட்க...
சந்தேக மரணமடைந்தவர்கள் உடலை கையாள்வது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு
சந்தேக மரணமடைந்தவர்களின் சடலத்தை உறவினர்கள் பார்க்கும் முன் உடற்கூறாய்வு செய்யக் கூடாது
போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த பின் தற்கொலை செய்து கொண்ட ரமேஷ் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
உடற்கூறாய்வுக்கு பின் நீதிமன்றம்...
புதுக்கோட்டை அருகே கல்லூரி படிப்பு செலவுக்கு பணம் இன்றி தவித்து வந்த மாணவிக்கு நிதி உதவி அளித்த திமுக...
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்த தாய் தந்தை இல்லாத தேன்மொழி என்ற மாணவி 12-ம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரி யில் படிக்க பணம் இல்லாமல் தவித்து கூலி வேளைக்கு சென்று...
பாம்பன் ரயில் பாலம் மீது மிதவை மோதி விபத்துக்குள்ளானதால் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்ல வேண்டிய ரயில் பாம்பன்...
பாம்பனில் வீசி வரும் சூறை காற்று காரணமாக பாம்பன் ரயில் பாலம் மீது மிதவை மோதி விபத்துக்குள்ளானதால் ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்ல வேண்டிய சேது எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 2 மணி நேரமாக...
இண்டேன் நிறுவனத்தின்கியாஸ் சிலிண்டர் முன்பதிவு தொலைபேசி எண் மாற்றம்1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது
பண்டிகை காலத்துடன் இணைந்து, இந்திய எண்ணெய் நிறுவனம் இண்டேன் சமையல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்காக நாடு முழுவதும் 7718955555 என்ற எண்ணை அறிமுகப்படுத்த உள்ளது. இது வாரத்தில் 7 நாட்களும் 24 மணி...
வாணியம்பாடி அருகே சுங்கச்சாவடி பகுதியில் லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் திருப்பத்தூர் மாவட்டம் பறக்கும்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே திருப்பத்தூர் மாவட்டம் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அப்போது பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த லாரியை தடுத்து...
டிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு
உலகில் வேகமாக டிஜிட்டல் தொழில்நுட்கம் மக்களைச் சென்றுள்ளது. இதனால் விரைவில் அவர்கள் தகவல்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கும் ஏற்ப அவை பயன்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு...
வரலாற்றில் முதன் முறையாக “திருச்சிராப்பள்ளி – டெல்லி” விமானசேவை.
வரும் அக்டோபர் 25ம் தேதி முதல் இண்டிகோ விமானநிறுவனமானது டெல்லிக்கு விமானசேவையை பெங்களூரு வழியாக வழங்குகிறது. பெங்களூரு வழியாக செல்லவிருக்கும் இந்த சேவையில் பயணிகள் பெங்களூருவில் இறங்கத் தேவையில்லை.
தற்போது "திருச்சிராப்பள்ளி - டெல்லி"...
மானாமதுரையில் ரோட்டில் 200லி., பாலை ஊற்றி போராட்டம்!
சிவகங்கை அருகே வி.மலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மகளிர் குழுவினர் தங்களது சங்கத்தை பதிவு செய்யக்கோரி, மானாமதுரை கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாலை ரோட்டில் ஊற்றி போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை அருகே வி.மலம்பட்டியில்...




















