நாளை(பிப்.10) தமிழகம் வருகிறார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்திய தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாளை (பிப்.10) தமிழகம் வருகிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற...
1.25 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்: மத்திய அரசு
இந்தியாவை சேர்ந்த 1.25 கோடி பேர் வெளிநாடுகளில் வசிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட்கூட்டத்தொடர் இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று...
பிளக்ஸ் பேனர்களில் முழ்கி வரும் புதுக்கோட்டை நகர் பகுதிகள்.. அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..
புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட பகுதிகளில் சாலையோரம் முழுவதும் பிளக்ஸ் பேனர்களால் முழ்கி உள்ளன..
இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஹீரோ நிறுவனம்ஹீரோ ஸ்பளன்ட்ர் தொடர்ந்து முதல் இடத்தில்
Top 10 Two-Wheelers (YoY)December 2020 SalesDec 2019
Sales1. Hero Splendor (1%)1,94,9301,93,7262.
Hero HF Deluxe...
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம்..
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடியை அவர் நாளை காலை சந்தித்துப் பேசுகிறார்.
காவிரி டெல்டா, அரியலூர் மாவட்டங்களில்திடீர் மழையால் பயிர் சேதம்: இழப்பீடு தேவை! பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் இராமதாஸ்…
காவிரி பாசனப் பகுதிகளிலும், கடலூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன....
நடிகர் விஜய் திரைப்படமான மாஸ்டர் வருகிற ஜனவரி 13ம் தேதிவெளியாவதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் 108 தேங்காய்...
நடிகர் விஜய் நடிப்பில் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி...
விருப்ப கடிதம் கொடுத்ததின் பேரில், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பணியில் இருந்து விடுவிப்பு
விருப்ப ஓய்வு கோரி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உ.சகாயம், தமிழக அரசிடம் கடிதம் அளித்திருந்த நிலையில் அரசுப் பணியிலிருந்து புதன்கிழமை விடுவிக்கப்பட்டார்.
தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத்...
கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் இன்று முதல் கைலாசாவின் contact@kailaasa.org என்ற மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம். – நித்தியானந்தா
கைலாசாவுக்கு மூன்று நாட்கள் இலவச விசா, உணவு, தங்குமிட வசதிகளோடு அனுமதிக்கப்படும் என்றும் அதற்கு இப்போதிருந்தே மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க தொடங்கலாம் என்றும் நித்தியானந்தா அறிவித்துள்ளார்..
தமிழகத்தை அடுத்தடுத்து தாக்குமா5 புயல்கள் ? வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம்!
தமிழகத்தில் அடுத்தடுத்து 5 புயல்கள் வரும் என்று கூறுவது அனைத்தும் வதந்தியே என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். அப்படி வரும் செய்திகளை யாருக்கும் பகிர வேண்டாம் என்றும்...