புதுக்கோட்டை மாவட்ட புதிய ஆட்சியர் மெர்சி ரம்யா IAS பயோடேட்டா !
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகமெர்சி ரம்யா IAS நியமனம்
இவர் நாகர்கோவில் மாவட்ட கூடுதல் இயக்குநர் (வளர்ச்சி)/ மாவட்ட ஊரக வளர்ச்சி மையத் திட்ட அலுவலர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா மாற்றப்பட்டு, வணிகவரித்துறையின் இணை ஆணையராக (கோயம்புத்தூர்)...
ஜல்லிக்கட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்
ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
புதுக்கோட்டையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சீதாராமன் ஒரு சிலருக்கு ஆதரவாக செயல்படுவதாக லாரி உரிமையாளர்கள்...
திருவாரூரில் இருந்து புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்த நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல மறுத்து லாரி உரிமையாளர்கள் போராட்டம் தமிழ்நாடு அரசு நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்கு ரயில் மூலம் நெல்...
புதுக்கோட்டை அருகே நடந்து வரும் ஜல்லிக்கட்டில் 2000 ரூபாய் கொடுத்தால் டோக்கன் வழங்கப்படும் என்று நிலையால் வேதனையில் புலம்பும்...
ஜல்லிக்கட்டு-போட்டிகள் வியாபாரம் ஆனது புதுக்கோட்டையில்
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே நடந்து வரும் ஜல்லிக்கட்டில்
அரசு விதிமுறைகளை மீறி online பதிவு இல்லமால் 2,000 ரூபாய் பணத்தைக் பெற்று கொண்டு விழா கமிட்டியினர் போட்டியாளார்களுக்கு டோக்கன்...
வேலூர் அருகே 6 சிறார் கைதிகள் தப்பி ஓட்டம் விவகாரத்தில் வேலூர் மாவட்ட கண்காணிப்பாளருக்கு தேசிய குழந்தைகள் உரிமை...
கடந்த 27ஆம் தேதி அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து ஆறு சிறார்கள் தப்பி ஓடிய விவகாரம் தொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ராஜேஷ் கண்ணன் ஐபிஎஸ் அவர்களுக்கு தேசிய குழந்தைகள்...
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் உதயசூரியன் பேட்டி …
263 உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளது அதில் 132 உறுதிமொழிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. இதில் 32 சாத்தியமில்லாத உறுதிமொழிகள். மீதமுள்ள 99 உறுதி மொழிகளான பணிகள் விரைவாக நடைபெற்று. வருகிறது, இந்த ஆண்டுக்குள் முழுமையாக பணிகள்...
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக டாக்டர் ஆர். ஜி.ஆனந்த் அவர்கள் மீண்டும் நியமனம்!
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் நியமனம்!!
உட்கட்சி பிரச்சினையில் தலையிட மாட்டோம்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!
அதிமுக உட்கட்சி பிரச்சினையில் தலையிடக் கூடாது என்பதே பாஜகவின் நோக்கம்.
வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரிக்க வேண்டும் என ஓபிஎஸ் இடம் வலியுறுத்தினோம்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
எங்கள் வேண்டுகோளை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொள்வார் என நம்புகிறோம்.
அதிமுக...
புதுக்கோட்டையில் இறையூர் வேங்கைவயலில் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க மாநிலங்களவை உறுப்பினர் எம் எம். அப்துல்லா நிதியில்...
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயலில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம்- தொட்டியை இடிக்க அரசு அனுமதி.
புதிய நீர் தேக்கத் தொட்டியை கட்டவும், குழாய்கள் அமைக்கவும், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்....
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!
ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகளுடன் இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி; இருவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
காளையர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் போட்டிக்கு இரு தினங்களுக்கு முன்பு கொரோனா நெகட்டிவ்...




















