Home அரசியல் இரண்டு அமைச்சர்கள் மீதான விசாரணை மீண்டும்!

இரண்டு அமைச்சர்கள் மீதான விசாரணை மீண்டும்!

330

“2 அமைச்சர்கள் மீதான வழக்கு மீண்டும் விசாரணை”

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

2 அமைச்சர்களும் ஏற்கனவே வழக்கில் விடுவிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

error: Content is protected !!