தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தல்.. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.. செங்கோட்டையன் அளித்த விளக்கம்!!
தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தல்.. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.. செங்கோட்டையன் அளித்த விளக்கம்!!
தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் ஊராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்கள் பதவிக் காலத்தை மேலும், 6 மாதங்களுக்கு நீடித்து...
டாக்டர் அன்புமணி ராமதாஸூக்கு அறுவை சிகிச்சை.
டாக்டர் அன்புமணி ராமதாஸூக்கு அறுவை சிகிச்சை.
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று வலது கால் மூட்டில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிகிச்சை...
எம்எல்ஏக்கள் ராஜினாமா; நாளை தீர்ப்பு.
எம்எல்ஏக்கள் ராஜினாமா; நாளை தீர்ப்பு.
அதிமுகவின் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் நாளை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன்...
முன்னாள் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்தை தோளில் தட்டி கொடுத்து பாராட்டிய...
புதுக்கோட்டையைச் சார்ந்ததேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்தை பாரத பிரதமர் மோடி தோளில் தட்டி கொடுத்து பாராட்டினார் !!—————-<>————-அரசு முறை பயணமாக சென்னை வந்த பாரத...
பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டும், பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகள் நிறைவு முன்னிட்டும் புதுக்கோட்டையில் சேவா ஜோதி...
பாஜக சார்பில் புதுக்கோட்டை மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டம் சார்பாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டும், பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகள் நிறைவு செய்தது முன்னிட்டும் திலகர் திடல் பகுதியில்...
புதுக்கோட்டை டீம் ஸ்பெசாலிட்டி தனியார் மருத்துவமனை சார்பில்டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு!
டீம் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை சார்பில்டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு
டெங்கு காய்ச்சல் வருவதை தடுப்பதற்காகவும், மழைக்காலம் மற்றும் வரும் காலங்களில் கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாலும் ,இதனை கருத்தில் கொண்டு இந்திய மருத்துவ...
முதல்வர் படிச்சு பட்டம் வாங்கல.. அதுக்கு.. கல்வெட்டில் என் பட்டத்தை நீக்குவதா?” – புதுக்கோட்டை திமுக எம்.எல்.ஏ!
“முதல்வர் படிச்சு பட்டம் வாங்கல.. அதுக்கு.. கல்வெட்டில் என் பட்டத்தை நீக்குவதா?” - திமுக எம்.எல்.ஏ!
"படித்து வாங்கிய பட்டத்தை கல்வெட்டில் போடுவதற்கு இந்த ஆட்சியாளர்களுக்கு பதற்றம் வருகிறது. முதலமைச்சருக்கு பட்டம் இல்லை என்பதால்,...
தமிழகம் முழுதும், 500 கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடியில் ஈடுபட்டு 2025 ஆம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி., போலீசாரால்...
"கம்பன் வீட்டு தறியும் இது பாடும்"
"கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்"என்பது கவிச்சக்கரவர்த்தி கம்பரின் கவித்திறனையும் தமிழின் சிறப்பையும் விளக்கும் புகழ்பெற்ற பழமொழியாகும்..
கம்பன் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்புதுக்கோட்டை கம்பன் கழகம் நடத்தும்...
ஆறு வயதில் ஐஸ் கட்டியில் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை நிகழ்த்திய புதுக்கோட்டை மழலை!
ஆறு வயதில் உலக சாதனை!
புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகரை சேர்ந்த கண்ணன் - ராதா தம்பதிகளின் 6 வயது தவப்புதல்வி குழந்தை"சாய்திவ்யா" ஐஸ் கட்டியில் பரதநாட்டியம் ஆடும் நிகழ்வை நடுவர்கள் அங்கீகாரம் வழங்கி...
மானியக் கோரிக்கை தமிழக சட்டமன்றத் கூட்டத் தொடர்!
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் மொத்தம் 28 நாட்கள் (முன்னர் 21 நாட்கள் என்ற தகவல் வந்தது) நடைபெற்று நிறைவடைந்துள்ளது. 170 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தொடரில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் 15...



















