புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டது!
தமிழக முழுவதும் கொரோனா தொற்று காரணமாக அரசு விதித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.. இருப்பினும் பொதுமக்கள் முககவசம் அணியாமல் பலர் வளம் வருகின்றனர்..
இந்த நிலையில் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம்...
பிரபல பின்னணிப் பாடகி கல்யாணி மேனன் காலமானார்
முன்னணி பாடகியாக வலம் வந்த கல்யாணி மேனன் தமிழில் 1979 ஆம் ஆண்டு 'நல்லதொரு குடும்பம் ' திரைப்படத்தில் ' செவ்வானமே பொன் மேகமே ' பாடலின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து மலையாளம் ,...
அமைச்சராக இருந்த காலத்தில் புதிதாக எந்த தொழிலும் தொடங்கவில்லை! முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்முன்னாள் போக்குவரத்து...
♦ 35 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறேன்.
♦ முறையாக வருடா வருடம் வருமான வரி செலுத்தி வருகிறேன்.
♦ சென்னையில் உள்ள வீடு சொந்த வீடு அல்ல வாடகை வீடு.
♦ என்னை சார்ந்த யாருடைய...
தமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம் பேசிய நடிகர் விஜய்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் செல்வர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்பட சூட்டிங் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது..
இந்த நிலையில் புதுக்கோட்டை பழைய தலைமை அரசு மருத்துவமனை நடைபெற்று வரும் படப்பிடிப்பில்...
வேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர் மத்திய சிறை மற்றும்...
நளினிக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்க நீதிமன்றத்தை அணுக வேண்டும். நீதிமன்ற அனுமதி அளித்தால் அதை செயல்படுத்த தயாராக உள்ளோம்.
சிறைதுறை சார்பில் கூடுதலாக 6 பெட்ரோல் பங்க் திறக்க உள்ளோம்.
கிளைசிறைகளை புதுபிக்க நடவடிக்கை...
தமிழகத்தில் சுமார் 90 லட்சம் பேர் மதுப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
இந்தியாவில் மாநில வாரியாக மதுப்பழக்கம் மற்றும் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவது பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் இத்தகவலை அளித்துள்ளது. அதன்படி...
அஜித் நடிக்கும் வலிமை படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு!
அஜித் நடிக்கும் வலிமை படத்தின் மோசன் போஸ்டரை அதன் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டு தலயின் ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்.
தற்போது இந்திய அளவில்
ValimaiMotionPoster என்ற ஹேஸ்டேகை அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்…
புதுக்கோட்டை அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள நியாய விலை கடை!மாற்று கட்டம் ஏற்பாடு அல்லது புதிய கட்டிடம்...
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு கிழக்கு ஊராட்சியில் ஆட்டான்குடி பகுதியில் பழைமை வாய்ந்த கட்டிடத்தில் தமிழக அரசின் நியாய விலை கடை இயங்கி வருகிறது.
இந்த சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 900 இருக்கும்...
புதுக்கோட்டை அருகே ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வரும் குடியிருப்பு வாசிகள் பொதுமக்கள்..
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு கீழ வட்டம் பகுதிகளில் காமராஜர் நகர், அழகர் நகர், தங்கம் நகர், அபிராமி நகர் செல்லும் சாலை வசதிகள் இல்லாத நிலையில் பெரும் அவல நிலையால்...
தாய் தந்தை இழந்த சிறுவர்கள்! அரசு உதவி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மீமிசல் அருகேயுள்ள செய்யானம் கிராமத்தை சார்ந்தவர் சந்திர சேகரன். இவர் முடிதிருத்தும் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு கடந்த 18 வருடத்திற்கு முன்னதாக திருமணம்...




















