இந்தியாவில் மாநில வாரியாக மதுப்பழக்கம் மற்றும் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவது பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் இத்தகவலை அளித்துள்ளது. அதன்படி இந்தியாவில் 15 கோடி பேரும், தமிழகத்தில் 90 லட்சம் பேரும் மதுப் பழக்கம் உடையவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக உ.பியில் 3.86 கோடி பேருக்கு மதுப்பழக்கம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
- Advertisement -
Latest article
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே த.வெ.க நிர்வாகி கொலை வழக்கில் மனைவி கைது செய்து விசாரணை!
கணவன் தூக்கிட்டு தற்கொலை? உடற்கூறாய்வு அறிக்கையால் அம்பலமான கொடூரம்: த.வெ.க நிர்வாகி கொலை வழக்கில் மனைவி கைது செய்து விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குடும்பப் பிரச்சனை காரணமாக கணவன் தூக்கிட்டுத் தற்கொலை...
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் காலாண்டு விடுமுறை நாட்களில் இயங்கும் தனியார் பள்ளிகள்..பள்ளி மாணவ மாணவிகள்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் காலாண்டு விடுமுறை நாட்களில் இயங்கும் தனியார் பள்ளிகள்..
கண்டுகொள்ளாத புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்...
செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை மொத்தம் 9...
158 இரண்டாம் நிலைச் சார் பதிவாளர்களைப் பணியிட மாற்றம் மற்றும் நியமனம் செய்து பதிவுத் துறைத் தலைவர் அருண்...
தமிழ்நாடு பதிவுத் துறை வரலாற்றில் நிர்வாகக் காரணங்களுக்காக ஒரே நாளில் 158 இரண்டாம் நிலைச் சார் பதிவாளர்களைப் பணியிட மாற்றம் மற்றும் நியமனம் செய்து பதிவுத் துறைத் தலைவர் அருண் சுந்தர் தயாளன்...















