தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக, திமுக தலைவர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர், பஞ்சாயத்துத்...
"கொரோனாவை விட திமுகவை பார்த்துதான் முதல்வருக்கு பயம். அதிமுக செயற்குழுவில் வராத கொரோனா, கிராம சபை மூலம் வந்துவிடுமா" - என ஸ்டாலின் கேள்வி
தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கிறது. இங்கு...
மானாமதுரையில் ரோட்டில் 200லி., பாலை ஊற்றி போராட்டம்!
சிவகங்கை அருகே வி.மலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மகளிர் குழுவினர் தங்களது சங்கத்தை பதிவு செய்யக்கோரி, மானாமதுரை கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாலை ரோட்டில் ஊற்றி போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை அருகே வி.மலம்பட்டியில்...
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை தமிழகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி:
நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில், ஒரு நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக பொது விநியோக முறைக்கான ஒருங்கிணைந்த...
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை அவகாசம்!
வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய நவம்பர் 30- ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது வருமான வரித்துறை.
செப்டம்பர் 30- ஆம் தேதியுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில், கரோனா சூழல் கருதி,...
எஸ்பிபி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ!
நடிகர் ராதாரவி தலைமையில் நடைபெற்ற செயற்குழுவில் தீர்மானம்!
டப்பிங் யூனியனின் வாழ்நாள் உறுப்பினரான திரு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை கௌரவிக்கும் விதமாக, டப்பிங் யூனியனின் செயற்குழு குழு 30.09.2020 அன்று தலைவர் திரு.டத்தோ ராதாரவி அவர்களின்...
ஏழைத்தாயின் மகன் எனக் கூறிக்கொண்டு இந்தியர்களை ஏழையாக்கியதே மிச்சம் ” – மோடியை கடுமையாக சாடிய திமுக...
விவசாய விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரையில் இந்தப் போராட்டங்கள் ஓயாது; அடுத்தகட்டப் போராட்டம் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து தெரிவிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களைப் பாதிக்கும்...
தஞ்சையில் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் ரூ.1¼ கோடி முறைகேடு – 3 பேர் பணியிடை நீக்கம்
தஞ்சாவூர்: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்குவதற்காக மத்திய அரசால் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3 மாதத்திற்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இந்த நிதியுதவி விவசாயிகளின்...
ஆனைமலை விடுதி உரிமையாளரிடம் ரூ.1¾ கோடியை சுருட்டிய கேரள மோசடி மன்னன் கைது
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 67). இவர் தனக்கு சொந்தமான சொகுசு விடுதியை கடந்த ஜூலை மாதம் 2-ந்தேதி திண்டுக்கல்லை சேர்ந்த ஷாஷகான் என்பவருக்கு...
விழுப்புரம் நகராட்சியில் லஞ்சம் வாங்கியதாக இருவர் கைது..
விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் ரூ.8,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் நகரமைப்பு அலுவலர் ஜெயவேல் தனியார் கட்டுமான பொறியாளர் மோகனகிருஷ்ணன் ஆகியோரிடம் தனி அறையில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்து கைது...
ஐ.ஓ.பி வங்கி இந்தி வெறி அதிகாரி மீது உரிய நடவடிக்கை தேவை – உதயநிதி ஸ்டாலின் ட்வீட்
தமிழர் தொடங்கியது ஐ.ஓ.பி வங்கி - தமிழர் பெருமையான கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அதன் கிளையில் கடன்பெற இந்தி அவசியமாம்.
சம்பந்தப்பட்ட இந்தி வெறி அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், தமிழகத்தில் உள்ள...




















