புதுக்கோட்டை மதுரை சாலையில் ஆக்கிரமிப்பு! தனியார் திருமண மண்டபத்தில் வளாகத்தில் சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் பெரும்...

புதுக்கோட்டை மதுரை பிரதான சாலை மாலையீடு முன்பு சாலையை ஆக்கிரமித்து தனியார் திருமண மண்டப நுழைவாயில் தாழ்வாரம் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.. மேலும்...

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்ட 100 மஞ்சள் நிற பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து...

மாநிலம் முழுவதும் உள்ள 8 கோட்டங்களில், சேதமடைந்த பேருந்துகள் சீரமைப்பில் ஒரு பகுதியாக பழைய வண்ணம் மாற்றப்பட்டு, மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு பேருந்துகள் மாற்றப்பட உள்ளது. நிறம் மட்டுமின்றி, பேருந்துகளின் இருக்கை,...

வாடிக்கையாளர்களிடம் ரூ.35 ஆயிரம் கோடி அபராதம் வசூலித்த வங்கிகள்!

கடந்த 5 ஆண்டுகளில் வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை வைத்திருக்காததற்கு அபராதம், கூடுதல் ஏ.டி.எம் பரிவர்த்தனை கட்டணம் உள்ளிட்டவற்றிற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.35 ஆயிரம் கோடியை வங்கிகள் வசூலித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜ்யசபாவில்...

பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதன் காரணமாக, சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு

"கோடைவிடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும்" "பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும்" "மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும்,...

“இனிமேலாவது குடிக்காத அப்பா…‘‘ – விபரீத முடிவெடுத்த சிறுமி; உருக்குலைந்த குடும்பம்!

தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் தந்தையைத் திருத்துவதற்காக தூக்குப் போட்டு தனது உயிரையே விட்டிருக்கிறார் 16 வயதான பள்ளி மாணவி ஒருவர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள ராஜாகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட சின்னராஜாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த...

தமிழகத்தில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது!...

தமிழ்நாட்டின் புகழ்மிக்க சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் இளநிலை மருத்துவ படிப்புக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருக்கும் செய்திகள்...

ஜல்லிக்கட்டு கலாச்சார விளையாட்டு ஆக தான் தற்போது உள்ளது அதை விளையாட்டு பட்டியலில் சேர்ப்பதற்கு தமிழக முதல்வரிடம் கலந்து...

ஜல்லிக்கட்டு கலாச்சார விளையாட்டு ஆக தான் தற்போது உள்ளது அதை விளையாட்டு பட்டியலில் சேர்ப்பதற்கு தமிழக முதல்வரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்ஒரு சில...

பள்ளிகள் திறப்பில் மாற்றம்? நாளை அறிவிக்கிறார் பள்ளி கல்வித்துறை அமைச்சர்!

பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து நாளை அறிவிக்கப்படும்” பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து மாவட்ட கல்வி அலுவலருடன் அமைச்சர் அன்பில் மகேஷ்...

ஜல்லிக்கட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்

ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

புதுக்கோட்டை அருகே நடந்து வரும் ஜல்லிக்கட்டில் 2000 ரூபாய் கொடுத்தால் டோக்கன் வழங்கப்படும் என்று நிலையால் வேதனையில் புலம்பும்...

ஜல்லிக்கட்டு-போட்டிகள் வியாபாரம் ஆனது புதுக்கோட்டையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே நடந்து வரும் ஜல்லிக்கட்டில் அரசு விதிமுறைகளை மீறி online பதிவு இல்லமால் 2,000 ரூபாய் பணத்தைக் பெற்று கொண்டு விழா கமிட்டியினர் போட்டியாளார்களுக்கு டோக்கன்...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

நீடிக்கும் “ஜனநாயகன்” சர்ச்சை!

0
ஜனநாயகன் படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்க கோரி படத்தை தயாரித்த நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த...

ED கிடுக்கிப் பிடியில் அமைச்சர் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு!

அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய டிஜிபி-க்கு 3-வது முறை அமலாக்கத் துறை கடிதம் சுமார் ரூ.1,020 கோடி வரை முறை​கேடு நடந்​திருப்​ப​தாக​வும், இது தொடர்​பான 252 பக்க ஆதார ஆவணங்​கள், வாட்​ஸ்​-அப் உரை​யாடல்​கள்...

இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ஊரில் இயற்கை வளங்களை சின்னாபின்னமாக்கிய கல்குவாரி அதிபர்கள்! அரசு விதித்துள்ள விதிமுறைகளை காற்றில்...

0
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ஊரில் இயற்கை வளங்களை சின்னாபின்னமாக்கிய கல்குவாரி அதிபர்கள்! அரசு விதித்துள்ள விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு கல்குவாரி அதிபர்களுக்கு துணை போகும் புவியியல் துறை, வருவாய்த் துறை...
error: Content is protected !!