திருப்பத்தூரில் முன்னாள் இந்திய கைப்பந்து வீரருக்கு இரங்கல் கூட்டம்.மாவட்ட ஆட்சியர் சிவனருள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்
திருப்பத்தூர் மாவட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கியில் அலுவலராக பணிப்புரிந்த டி.எம்.நவாப்ஜான் என்பவர் 1972 ஆம் ஆண்டு இந்திய பல்கலை கழகம் இந்திய கைப்பந்து அணிக்காக இத்தாலியில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து...
லாட்டரி விற்பனை மீதான தடைநீக்கம்!
நிதி நிலையை காரணம் காட்டி தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி விற்பனைக்கு அனுமதி தர திமுக அரசு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக சித்தரஞ்சன் சாலை வட்டாரங்கள்...
டிக் டாக் பிரபலம் ஜி.பி முத்து தற்கொலை முயற்சி
திருச்செந்தூர் :-
டிக் டாக் மூலம் பிரபலமடைந்த உடன்குடி டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து, சமூக வவைதளத்தில் வீடியோ பதிவிட்டு விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை பெரும்ஏற்படுத்தி உள்ளது.
உடன்குடி...
ஆனைமலை விடுதி உரிமையாளரிடம் ரூ.1¾ கோடியை சுருட்டிய கேரள மோசடி மன்னன் கைது
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 67). இவர் தனக்கு சொந்தமான சொகுசு விடுதியை கடந்த ஜூலை மாதம் 2-ந்தேதி திண்டுக்கல்லை சேர்ந்த ஷாஷகான் என்பவருக்கு...
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கோவில்களில் சாதிய ரீதியாக அனுமதி மறுக்கப்பட்டாலோ, தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை...
கந்தர்வகோட்டை அருகே குளத்தில் மூழ்கி இரண்டு சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த சங்கம் விடுதி பகுதியில் உள்ள குளத்தில் 6 குழந்தைகள் குளிக்கச் சென்ற பொழுது இருவர் உயிரிழப்பு மேலும் இறந்த குழந்தையை அருகில் உள்ள வெள்ளாளர் பகுதியில் உள்ள...
2021 சட்டமன்றத் தேர்தல் திமுக தேர்தல் அறிக்கையில்
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!
1. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
2. அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம்
3. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை ரூ.4,000
4. அரசு வேலையில்...
குழந்தைகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவதை உடனடியாக தடுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் Dr.R.G.ஆனந்த் மனு!
ஐந்து மாநிலங்களில் தேர்தல் ஆணையம் குழந்தைகளை தேர்தல் பரப்புரை செய்வதற்கு உள்ளிட்ட தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்த தடை விதிக்க வேண்டி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தேர்தல் ஆணையத்திடம் மனு..
குழந்தைகளின் நலனுக்காக...
சப்தம் இல்லாமால் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் தி.மு.க பிரமுகர் !
புதுக்கோட்டை மாவட்ட வடக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளராக இருப்பவர் டாக்டர் மு. க. முத்துக்கருப்பன்.. பாரம்பரிய திமுக குடும்பத்தை சார்ந்தவர்.. இவர் புதுக்கோட்டை மாவட்ட முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை. ஏழை...
கறம்பகுடியில் பினத்தை தூக்கி செல்லும் போது வெடி வெடித்து குடிசை எரிந்து சாம்பல்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பினம் எடுத்து செல்லும் போது வெடி வெடித்து குடிசை வீடு தீப்பற்றி எரிந்து நாசம்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி ஆர்ச் ரோடு அருகே கோர தீ விபத்து...




















