கந்தர்வகோட்டை அருகே குளத்தில் மூழ்கி இரண்டு சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த சங்கம் விடுதி பகுதியில் உள்ள குளத்தில் 6 குழந்தைகள் குளிக்கச் சென்ற பொழுது இருவர் உயிரிழப்பு மேலும் இறந்த குழந்தையை அருகில் உள்ள வெள்ளாளர் பகுதியில் உள்ள...
குழந்தைகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவதை உடனடியாக தடுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் Dr.R.G.ஆனந்த் மனு!
ஐந்து மாநிலங்களில் தேர்தல் ஆணையம் குழந்தைகளை தேர்தல் பரப்புரை செய்வதற்கு உள்ளிட்ட தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்த தடை விதிக்க வேண்டி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தேர்தல் ஆணையத்திடம் மனு..
குழந்தைகளின் நலனுக்காக...
2021 சட்டமன்றத் தேர்தல் திமுக தேர்தல் அறிக்கையில்
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!
1. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
2. அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம்
3. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை ரூ.4,000
4. அரசு வேலையில்...
சசிகலா விடுதலை.. ஆட்டம் ஆரம்பம்..
ஆரம்பமே படுஅமர்களம்.. சசிகலா காரில் அதிமுக கொடி… அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்..!
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலாவுக்கு சொந்தமான காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து...
நீண்ட காலத்திற்கு இன்று பள்ளிகள் திறப்பு.. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் மேல்நிலைப்பள்ளியில் பரிகார பூஜைகள்
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி உலகையே உலுக்கிய குரோனோ வைரஸ் தொற்று பரவ காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த பல மாதங்களாக பள்ளிகளை மூடப்பட்டிருந்த நிலையில் 19ஆம் தேதி பள்ளிகள் மீண்டும்...
டிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு
உலகில் வேகமாக டிஜிட்டல் தொழில்நுட்கம் மக்களைச் சென்றுள்ளது. இதனால் விரைவில் அவர்கள் தகவல்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கும் ஏற்ப அவை பயன்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு...
டிக் டாக் பிரபலம் ஜி.பி முத்து தற்கொலை முயற்சி
திருச்செந்தூர் :-
டிக் டாக் மூலம் பிரபலமடைந்த உடன்குடி டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து, சமூக வவைதளத்தில் வீடியோ பதிவிட்டு விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை பெரும்ஏற்படுத்தி உள்ளது.
உடன்குடி...
திருப்பத்தூரில் முன்னாள் இந்திய கைப்பந்து வீரருக்கு இரங்கல் கூட்டம்.மாவட்ட ஆட்சியர் சிவனருள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்
திருப்பத்தூர் மாவட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கியில் அலுவலராக பணிப்புரிந்த டி.எம்.நவாப்ஜான் என்பவர் 1972 ஆம் ஆண்டு இந்திய பல்கலை கழகம் இந்திய கைப்பந்து அணிக்காக இத்தாலியில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து...
ஆனைமலை விடுதி உரிமையாளரிடம் ரூ.1¾ கோடியை சுருட்டிய கேரள மோசடி மன்னன் கைது
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 67). இவர் தனக்கு சொந்தமான சொகுசு விடுதியை கடந்த ஜூலை மாதம் 2-ந்தேதி திண்டுக்கல்லை சேர்ந்த ஷாஷகான் என்பவருக்கு...



















