அடிமட்ட தொண்டனையும் ரசிகனையும் சந்திப்பது தான் நடிகர் விஜயின் முதல் வேலையாக உள்ளது இனிவரும் காலங்களிலும் அது தொடரும்...
புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர் சந்திப்பு :
நடிகர் விஜய் தனது தொன்டர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்
இனி மீன்டும் அடிக்கடி ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடி புகைப்படம் எடுப்பது தொடர்ச்சியாக நடைபெறறும்
விஜய் மக்கள் இயக்கம்...
புதுக்கோட்டை மாவட்ட காதுகேளாதோர் சங்க சார்பில் உலக காது கேளாதோர் தின விழா சிறப்பாக நடைபெற்றது!
புதுக்கோட்டை மாவட்ட காது கேளாதோர் சங்கம் சார்பில் உலக காது கேளாதோர் தின விழா மற்றும் சைகை மொழி தின விழா அசோக் நகரில் நடைபெற்றது..
விழாவில் நகர் மன்ற தலைவர் திலகவதி...
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு மேற்கு ஊராட்சியில். உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடைபயணம் நிகழ்ச்சியில்...
உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கவிநாடு மேற்கு ஊராட்சியில் அகரப்பட்டி நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட "தூய்மை நடைபயணம்" ஊரக வளர்ச்சி முகமை...
இசை நிகழ்ச்சி நடத்த கட்டாய வசூலில் இறங்கிய தனியார் கல்லூரி…!கதறும் மாணவிகளின் பெற்றோர்….
திருச்சியின் மைய பகுதியான மெயின்கார்டுகேட் அருகே நூற்றாண்டு விழாவை நெருங்கி கொண்டு இருக்கும் புகழ்பெற்ற தன்னாட்சி பெற்ற மகளிர் கல்லூரி தான் ஹோலி கிராஸ் எனும் புனித சிலுவை கல்லூரி
எத்தனையோ மகளிர்களை அரசு...
ஆத்மா யோகா மையம் நடத்தும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அளவிலான யோகாசன வாகையர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ...
ஆத்மா யோகா மையம் நடத்தும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அளவிலான யோகாசன வாகையர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கு பரிசுகளைபரிசளிப்பு விழாவில், எஸ்.ஆர். குழும நிறுவனர் எஸ். ராமச்சந்திரன், புதுக்கோட்டை எம்எல்ஏ...
தமிழகத்தில் இன்று, 32 மாவட்டங்களில் கன மழை பெய்யும்’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, தமிழகம், புதுச்சேரியை நெருங்குவதால், தமிழகத்துக்கு இன்று அதிகன மழைக்கான 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,...
தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற குறியீடு எச்சரிக்கை!
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டிற்கு மழை வாய்ப்பு அதிகமாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு நிற குறியீடு எச்சரிக்கை
நாளை தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை
வரும்...
துபாய் செல்லும் அரசு பள்ளி மாணவ மாணவிகளை வாழ்த்திய பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!
திருச்சி :
வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 67 பேர் துபாய்க்கு கல்வி சுற்றுலா மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தக திருவிழாவிற்கும் அழைத்து...
அலட்சியம் காட்டி வரும் புதுக்கோட்டை ஆவின் பொது மேலாளர்! அதிருப்தியில் ஒப்பந்த வாகன உரிமையாளர்கள்!
புதுக்கோட்டை : ஆவின் பால் கொள்முதல் மற்றும் விநியோக வாகனங்களுக்கு பல மாதங்களாக கட்டணம் வழங்குவதில் புதுக்கோட்டை ஆவின் பொது மேலாளர் அலட்சியம் காட்டி வருகிறார்.
ஆவின் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து நிறுவனத்திற்கு கொள்முதல் மற்றும்...
தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
ஆண் வாக்காளர்கள் - 3,03,95,103, பெண் வாக்காளர்கள் - 3,14,23,321, மாற்றுப் பாலின வாக்காளர்கள் 7,758 பேர்அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் - சத்யபிரதா சாகுதமிழகம் முழுவதும் 17.69 லட்சம்...




















