தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 22 வயதுடைய பொறியியல் கல்லூரி மாணவி...

தென்காசி மாவட்டமாக கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். இவர்களில் வெங்காடம்பட்டி ஊராட்சி லெட்சுமியூர் பகுதியைச் சேர்ந்த ர.ஸாருகலா (வயது 22) 3,336 ஓட்டுக்கள்...

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 51 பேர் வெற்றி என மக்கள் இயக்கம்...

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த 128 பேர் சுயேட்சையாக போட்டியிடுவதாக மன்றத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் கூறியிருந்தார். ...

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் லாரி ஓட்டுனர் குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி முசிறி தண்டல பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (37) லாரி ஓட்டுனர். இவரது மனைவி சுதா (35) இவர்களுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் அரசு போக்குவரத்து...

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ திருச்சியில் பேட்டி

ஏழு தமிழர் விடுதலைக்கு தமிழ்நாட்டில் தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் நாம் தமிழர் உட்பட யாரும் பேச வேண்டாம். வீரம் பேசி என்னுடைய பிள்ளையின் விடுதலையை...

செங்கம் அடுத்த ஆனந்தவாடி வனப்பகுதியில் 17 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை. சாவில் சந்தேகம் உள்ளதாக தாய் காவல்நிலையத்தில்...

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆனந்தவாடி வனப்பகுதியில் அதே பகுதியை சேர்ந்த விஜயா என்பவரின் மகன் அருள் (வ.17) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.‌ மேலும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட விஜய் என்பவரின்...

இன்றைய முக்கிய செய்திகள் சில!

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சிஆர்பிஎப் முகாமுக்கு வெளியே வெடிகுண்டு வீசப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தகவல். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று , 1,487 பேர் டிஸ்சார்ஜ்...

திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் தினமணி செய்தியாளர் கோபி உயிரிழந்தார்.

திருச்சி தினமணி நாளிதழ் செய்தியாளராக பணியாற்றி வந்தவர் கோபி (38). இவரது சொந்த ஊர் திருச்செங்கோடு. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். திருச்சியில் உள்ள மேன்ஷனில் தங்கி பணியாற்றி வந்தார்.இந்நிலையில் இன்று...

ஷாருக்கான் மகனுக்காக காஸ்ட்லி வழக்கறிஞர்…

நடிகர் ஷாருக்கான் தரப்பில் அவரது மகனை மீட்க அதிரடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தகவல் வெளியான உடனே ஸ்பெயினில் படப்பிடிப்பிலிருந்த ஷாருக்கான் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு இந்தியா வந்துள்ளார். மகன் ஆர்யன்கானுக்காக இந்தியாவிலேயே...

விபத்தில் படுகாயம் அடைந்த பெண்மணியை மீட்டு தனது வாகனத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்ந்த சட்டமன்ற...

கந்தர்வக் கோட்டையில் இருந்து புதுக்கோட்டை சாலையில் தாலுகா அலுவலகம் அருகில் வாரப்புரை சேர்ந்த இளைஞன்குடிபோதையில் இரு சக்கரத்தை ஒட்டி வந்து வயலில் வேலை முடித்துவிட்டு வந்த கந்தர்வக்கோட்டையை சேர்ந்த முதியவர் மணிமேகலை என்ற...

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் சூரப்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் புறக்கணிப்பு…

கிராம சபைக் கூட்டத்திற்கு முறையாக வரவேண்டிய பயிர் 15 துறை அதிகாரிகள் வரவில்லை கடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானமாக எழுதப்பட்டது அப்படி இருக்கின்றது எதுவென்று நிறைவேற்றப்படாத நிலையில் ஏன் நிறைவேற்றப்படவில்லை...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

5 அரசு அதிகாரிகள் உட்பட 6 பேரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது தமிழகத்தில் ஒரே நாளில் 4 இடங்களில்...

தமிழகத்தில் ஒரே நாளில் 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சேலம், நீலகிரி, செங்கல்பட்டு, கரூர் ஆகிய மாவட்டங்களில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், 5 அரசு அதிகாரிகள் உட்பட 6 பேரை...

எம்எல்ஏக்கள் ராஜினாமா; நாளை தீர்ப்பு.

எம்எல்ஏக்கள் ராஜினாமா; நாளை தீர்ப்பு. அதிமுகவின் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் நாளை உயர் நீதிமன்றம் தீர்ப்பு. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன்...

ரூ5 கோடி வரை பணம் பெற்ற விவகாரம்: சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்...

தனியார் மருத்துவமனை பங்குதாரர்கள் பிரச்னையை முடித்து வைக்க, .ரூ5 கோடி வரை பணம் பெற்ற விவகாரம்: சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுமாறன் சஸ்பெண்ட் – தஞ்சாவூர்...