நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன். இந்தியாவே தெற்கே திரும்பிப் பார்க்கக் கூடிய அளவுக்கு திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டை தலைநிமிர...
நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன். இந்தியாவே தெற்கே திரும்பிப் பார்க்கக் கூடிய அளவுக்கு திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டை தலைநிமிர வைத்துள்ளோம்.
மகளிர் உரிமைத் திட்டத்தை நாம் அறிவித்த போது இதை செயல்படுத்தவே முடியாதுனு சொன்னார்...
நெல்லை கண்ணன் ஒரு பார்வை!
தமிழறிஞர் நெல்லை கண்ணன்:வாழ்க்கைப் பயணம்
தமிழறிஞர் நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது (77).
கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவரது இல்லத்தில் காலமானார்.
ந.சு. சுப்பையா பிள்ளை...
கணவன் அதிக விலைக்கு செல்போன் வாங்கியதால் தகராறு; மனமுடைந்த நிறைமாத கர்ப்பிணி மனைவி தற்கொலை!!
குத்தாலம் அருகே கணவன் அதிக விலைக்கு செல்போன் வாங்கியதால் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து நிறைமாத கர்ப்பிணியான மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அரையபுரம்...
பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து ஐகோர்ட் உத்தரவு!
பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து ஐகோர்ட் உத்தரவு
மனு, நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, விவசாயி...
இசை நிகழ்ச்சி நடத்த கட்டாய வசூலில் இறங்கிய தனியார் கல்லூரி…!கதறும் மாணவிகளின் பெற்றோர்….
திருச்சியின் மைய பகுதியான மெயின்கார்டுகேட் அருகே நூற்றாண்டு விழாவை நெருங்கி கொண்டு இருக்கும் புகழ்பெற்ற தன்னாட்சி பெற்ற மகளிர் கல்லூரி தான் ஹோலி கிராஸ் எனும் புனித சிலுவை கல்லூரி
எத்தனையோ மகளிர்களை அரசு...
அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண்டனம்
சி.வி.சண்முகத்திற்கு உயர்நீதிமன்றம் கண்டனம்.
ஆளுங்கட்சியை எதிர்த்து பேச உரிமை உள்ளது என்றாலும் எதற்காக இப்படி மோசமாக பேச வேண்டும்?
கைத்தட்டுதல்களுக்காக இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை ஏற்றுகொள்ள முடியாது
அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த்...
அசத்தி எடுத்த அக்னி நட்சத்திரம் இன்று முடிகிறது
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் மே 4ம்தேதி தொடங்கி மே 29ம் தேதி முடிகிறது.
அக்னி நட்சத்திரம் எப்படி பிறந்துச்சு:முன்னொரு காலத்தில் சுவேதகி யாகத்தில் பன்னிரண்டு வருடங்கள் இடைவிடாமல் நெய் ஊற்றி யாகம் செய்தனர்.
தொடர்ந்து...
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கு 9 மீனவ கிராம மக்கள் கடும் எதிர்ப்பு.!
பட்டினப்பாக் கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கு
9 மீனவ கிராம மக்கள் கடும் எதிர்ப்பு.!
பட்டினப்பாக்கத்தில்தலைமைச் செயலகம் கட்டுவதற்கு தவெக அரசு முடிவு செய்துள்ளது.இதற்கு மீனவ மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மீனவ மக்களுடன்...
தொடரும் நீட் சோகம்! சேலம் மாணவர் உயிரிழப்பு.
சேலம் அருகே நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண், விசம் குடித்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வடகுமரை கிராமத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஷ்,
நவம்பர் 1-ம் தேதி, நீட் தேர்வில்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டண விபரங்களை அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., வாரிய...
"தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள் தனியார் பள்ளிகள் வராது"தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கல்வி கட்டணங்களை பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் வெளியிட உத்தரவிட்டு உள்ளது.
அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டண விபரங்களை, தனியார்...




















