இரண்டு அமைச்சர்கள் மீதான விசாரணை மீண்டும்!

“2 அமைச்சர்கள் மீதான வழக்கு மீண்டும் விசாரணை" அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம். 2 அமைச்சர்களும் ஏற்கனவே வழக்கில் விடுவிக்கப்பட்ட நிலையில்...

தமிழகத்தில் 20 நாள்களில் 349 பேருக்கு டெங்கு பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த 20 நாள்களில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 349 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தற்போது மருத்துவமனைகளில் 268 போ் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவா்கள் கூறியுள்ளனா். அதன்படி, டெங்கு...

மோசடி பத்திரப்பதிவு ரத்து சட்ட திருத்தத்தை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுமோசடி பத்திரப்பதிவு ரத்து...

சென்னை: மோசடி பத்திரப்பதிவை ரத்து செய்ய பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தத்தை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சார் - பதிவாளர் அலுவலகங்களில் மோசடியாகவும், ஆள்மாறாட்டம் செய்தும் மேற்கொள்ளப்பட்ட...

லஞ்சம் தந்தால் வேலை நடக்குமாம்! அலுவலக பணிக்கு விமானத்தில் வந்து செல்லும் புதுக்கோட்டை மாவட்ட நகர் ஊரமைப்பு ...

புதுக்கோட்டை மாவட்டம் நகர் தலைமை ஆவின் பால் அலுவலம் அருகில் கல்யாணராமபுரத்தில் இயங்கி வரும் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்! வீட்டுமனைகள் முதல் ரியல் எஸ்டேட் அதிபர்கள், அடுக்குமாடி குடியிருப்பு வரை புதுக்கோட்டை...

திருமயம் அருகே கார்கள் மோதல் புதுகை பெண் நீதிபதி படுகாயம்!

திருமயம் அருகே கார்கள் மோதல் புதுகை பெண் நீதிபதி படுகாயம்.திருமயம்.ஆக.19____புதுக்கோட்டை மாவட்ட குற்றவியல் நீதிபதி ஜெயக்குமாரி ஐமிரத்னா(38). இவர் நேற்று பணி முடிந்து இரவு 7 மணி அளவில் காரில் மதுரை சென்றார்....

சிம் கார்டு விற்பனை செய்ய கட்டுப்பாடுகள்!

காவல் துறையினரின் அனுமதி மற்றும் பயோ மெட்ரிக் முறையில் அடையாளங்கள் சரி பாரத்து உறுதி செய்த பிறகுதான் சிம் கார்டு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும். மொத்தமாக பல இணைப்புகளும் இனி பெறமுடியாது. அத்திட்டம்...

புதுக்கோட்டை மதுரை சாலையில் ஆக்கிரமிப்பு! தனியார் திருமண மண்டபத்தில் வளாகத்தில் சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் பெரும்...

புதுக்கோட்டை மதுரை பிரதான சாலை மாலையீடு முன்பு சாலையை ஆக்கிரமித்து தனியார் திருமண மண்டப நுழைவாயில் தாழ்வாரம் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.. மேலும்...

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்ட 100 மஞ்சள் நிற பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து...

மாநிலம் முழுவதும் உள்ள 8 கோட்டங்களில், சேதமடைந்த பேருந்துகள் சீரமைப்பில் ஒரு பகுதியாக பழைய வண்ணம் மாற்றப்பட்டு, மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு பேருந்துகள் மாற்றப்பட உள்ளது. நிறம் மட்டுமின்றி, பேருந்துகளின் இருக்கை,...

மிரட்டல், பூச்சாண்டிகளுக்கு திமுக பயப்படாது – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

எந்தவித மிரட்டல்களுக்கும், பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம் அல்ல திமுக. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறிவைக்க சிபிஐ, அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. நாடாளுமன்றத்தில்  திமுகவினரின் குரலை கேட்டால் பாஜக அரசு நடுங்குகிறது. பதில் சொல்ல முடியாத...

சென்னையில் 13 இடங்களில் இன்று காலைமுதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்!

தனியார் ஏற்றுமதி நிறுவனம் ரூ.225 கோடி நிதி மோசடி செய்ததாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேற்கு தாம்பரம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், கோடம்பாக்கம் உள்பட 13 இடங்களில்...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

தென் தமிழகத்தில் ஆரம்பித்த 2026 சட்டமன்ற தேர்தல் ஜுரம். வாக்காளர்கள் கவர பொங்கல் பரிசுகள் யுக்தி!

தென் தமிழகத்தில் ஆரம்பித்த 2026 சட்டமன்ற தேர்தல் ஜுரம்! வாக்காளர்கள் கவர பொங்கல் பரிசுகள் யுக்தி! 2026ஆம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாட்டப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு...

மதுரைக்கு மல்லிகைப்பூ, மணப்பாறைக்கு முறுக்கு, திருநெல்வேலிக்கு அல்வா என்பது போல புதுக்கோட்டைக்கு மணல் கொள்ளையா? துணை போகும் அரசு...

புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்கோட்டை, புனங்குளம், அரியானிப்பட்டி கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக 20 ஏக்கருக்கு மேலாக 50 அடி ஆழத்தில் பட்டப் பகலிலேயே கனிமவள கொள்ளை - கண்டுகொள்ளாத அதிகாரிகள் - நடவடிக்கை எடுக்க...

விராலிமலை அருகே நடந்த விபத்தில் சிக்கிய தொழிலாளிகளை மீட்டு முதலுதவி செய்த முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்!

விராலிமலை, ஜன-02 விராலிமலையில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதல் 15 தொழிலாளர்கள் காயம் டாக்டர் பற்றாக்குறை என்றால் என்ன நானும் ஒரு மருத்துவர் தான் என்று கூறிக்கொண்டு விபத்தில் சிக்கிய தொழிலாளிகளை மீட்டு முதலுதவி...
error: Content is protected !!