பதிவுத் துறையில் வருகிறது மாற்றம்; சென்னை, மதுரை மண்டலங்கள் பிரிப்பு!
பதிவுத் துறையில் நிர்வாக மேம்பாட்டுக்காக சென்னை, மதுரை மண்டலங்களை பிரித்து புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட உள்ளன.தமிழகத்தில் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.
இவற்றின் பணிகளை நேரடியாக கண்காணிக்க, 55 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள்...
அஇஅதிமுக கழகத்தின் பொருளாளர் ஆகிறாரா முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்?
இன்று நடைபெற்று வரும் அஇஅதிமுக பொதுக்குழு வில வரவு செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார்..
ரூ.244.80 கோடி நிலை வைப்புத் தொகை அதிமுக கணக்கில் உள்ளது..
நடப்பு கணக்கில் ரூ.2.77 கோடி...
ஆலங்குடியில் இருதய நல சிறப்பு சிகிச்சை முகாம்! 150 பேர் பங்கேற்பு
இருதய நல சிறப்பு சிகிச்;சை முகாம்: 150 பேர் பங்கேற்பு.ஆலங்குடி.ஜுலை:3ஆலங்குடியில் எஸ்.பி.ஐ., ஹெல்த் இன்சூரன்ஸ், திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை திருச்சி, ஆலங்குடி கோகுல் இசேவை மையம் ஆகியோர் இணைந்து நடத்திய இருதய...
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!
சென்னை, இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு...
தேசிய குத்துச் சண்டை போட்டிக்கு தேர்வான வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து,..
ஜூன் 18 19 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்களுக்கான இளையோர் குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த வீராங்கனைகள் தேசிய போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் மற்றும்,
மாநில அளவில் முதலாவது இடத்தையும்...
இன்று தமிழகம் வரும் பிரதமர் 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாடுகிறார்!
இன்று தமிழகம் வரும் பிரதமர் 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாடுகிறார். கட்டமைப்புகளை பெருக்கும் பல்வேறு துறைகளை சார்ந்த இந்த திட்டங்கள் தமிழக தொழில் துறைக்கு புத்துணர்ச்சியூட்டுவதோடு, வேலை...
தகுதியே இல்லாத நபருக்கு பதவியை தாரை வார்த்த திருச்சி மேயர் அன்பழகன்!
திருச்சி மாநகராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட கோட்டம் 3 அலுவலகத்தின் பணிகளுக்கு பல அதிகாரிகளை நியமனம் செய்யும் வேலை மும்முரமாக நடைபெற்று வருகிறது
மாநகராட்சியில் தொட்டதுக்கு எல்லாம் பணம் கொட்டுவதால் பசையுள்ள பதவியை பெருவதற்கு மாநகராட்சி...
ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில்தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று அகில பாரத ஐய்யப்பா சேவா சங்கம் ஆலங்குடி கிளை சார்பில், கல்லலாங்குடி...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கல்லலாங்குடிஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில்தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று அகில பாரத ஐய்யப்பா சேவா சங்கம் ஆலங்குடி கிளை சார்பில், கல்லலாங்குடி பஸ் ஸ்டாப் அருகே தண்ணீர் பந்தல்அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு...



















