திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
தொண்டர்களாலேயே கட்சி தலைவராகவும், முதல்வராகவும் ஆக்கப்பட்டேன்
ஒரு அரசியல் இயக்கம் 75 ஆண்டுகள் நிலைத்திருப்பது ஒன்றும் சாதாரணமானதல்ல
தோன்றிய காலம் முதல் அதே இளமை, உணர்வோடு இருப்பது திமுக
2 கோடி திராவிட கொள்கைவாதிகளின் கோட்டை திமுக...
தெலுங்கானாவில் நடைபெற்ற 11 வயதிற்கு உட்பட்ட செஸ் போட்டியில் புதுக்கோட்டை தனியார் பள்ளி மாணவர் முதல் இடத்தை பிடித்து...
அவர் 11 வயதுக்கு உட்பட்டவர் பிரிவில் நடைபெற்ற செஸ் போட்டியில் முதல் இடத்தை பெற்று தமிழகத்திற்கும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்..
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த மூன்று நாட்களாக நடந்து முடிந்த...
புதுக்கோட்டை அருகே தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் 6500 மாணவர்கள் ஒன்றாக இணைந்து சந்திரியான் 3 விண்கலம் வெற்றிக்கு பாராட்டு...
புதுக்கோட்டை அடுத்த லேனா விளக்கில் உள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் 6500 மாணவர்கள் ஒன்றாக இணைந்து சந்திரியான் 3 விண்கலம் வெற்றிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும் உலக சதுரங்க போட்டியில் இரண்டாம் இடம்...
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு கிழக்கு ஊராட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை ஊராட்சி மன்ற தலைவர்...
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (25.08.2023) முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை துவக்கி வைப்பதை தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு கிழக்கு ஊராட்சியில் ஆட்டங்குடி அருகே உள்ள...
இரண்டு அமைச்சர்கள் மீதான விசாரணை மீண்டும்!
“2 அமைச்சர்கள் மீதான வழக்கு மீண்டும் விசாரணை"
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
2 அமைச்சர்களும் ஏற்கனவே வழக்கில் விடுவிக்கப்பட்ட நிலையில்...
தமிழகத்தில் 20 நாள்களில் 349 பேருக்கு டெங்கு பாதிப்பு!
தமிழகத்தில் கடந்த 20 நாள்களில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 349 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தற்போது மருத்துவமனைகளில் 268 போ் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.
அதன்படி, டெங்கு...
சிம் கார்டு விற்பனை செய்ய கட்டுப்பாடுகள்!
காவல் துறையினரின் அனுமதி மற்றும் பயோ மெட்ரிக் முறையில் அடையாளங்கள் சரி பாரத்து உறுதி செய்த பிறகுதான் சிம் கார்டு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும்.
மொத்தமாக பல இணைப்புகளும் இனி பெறமுடியாது. அத்திட்டம்...
மிரட்டல், பூச்சாண்டிகளுக்கு திமுக பயப்படாது – முதல்வர் மு.க.ஸ்டாலின்.
எந்தவித மிரட்டல்களுக்கும், பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம் அல்ல திமுக.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறிவைக்க சிபிஐ, அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது.
நாடாளுமன்றத்தில் திமுகவினரின் குரலை கேட்டால் பாஜக அரசு நடுங்குகிறது.
பதில் சொல்ல முடியாத...
சென்னையில் 13 இடங்களில் இன்று காலைமுதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்!
தனியார் ஏற்றுமதி நிறுவனம் ரூ.225 கோடி நிதி மோசடி செய்ததாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேற்கு தாம்பரம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், கோடம்பாக்கம் உள்பட 13 இடங்களில்...
இன்றும் நாளையும் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?
இன்று மற்றும் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம்.


















