கொஞ்சம் இனிப்பு,பெரிய கசப்பு, பெருவாரியான காரம் இது தான் திமுக ஆட்சியின் 100 நாட்கள் சாதனை- தமிழக பாஜக...
தூத்துக்குடி
கொஞ்சம் இனிப்பு,பெரிய கசப்பு, பெருவாரியான காரம் இது தான் திமுக ஆட்சியின் 100 நாட்கள் சாதனை.
தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பாஜக தொண்டர்களை கைது...
இன்றைய செய்திகள் சில
நியூஸ் நவ் தமிழ்நாடு
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நாளை காலை ஆலோசனை.
ஆதிதிராவிட மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசு துணை நிற்கும்: தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்.
திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க...
தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் தமிழக நிதியமைச்சர்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு கடமைப்பட்டுள்ளது,அடுத்த ஆண்டு வரவுள்ள முழுமையான நிதிநிலை அறிக்கைக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் இந்த திருந்திய வரவு செலவு பட்ஜெட் அமையும்
’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ்...
நான்தான் குமரி மாவட்ட ஆட்சியர் எனக்கூறி தடுப்பூசி முகாமில் போலி டோக்கன் கொடுத்து பொது மக்களை ஏமாற்றிய நபரால்...
நான்தான் குமரி மாவட்ட ஆட்சியர் எனக்கூறி தடுப்பூசி முகாமில் போலி டோக்கன் கொடுத்து பொது மக்களை ஏமாற்றிய நபர். போலீசார், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாக விசாரணையில் தகவல். மேலும் விசாரணையில் போலியான...
திருச்செந்தூர் கோயிலில் 8 நாட்களுக்கு பிறகு சாமி தரிசனத்திற்கு அனுமதி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 8 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை...
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டது!
தமிழக முழுவதும் கொரோனா தொற்று காரணமாக அரசு விதித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.. இருப்பினும் பொதுமக்கள் முககவசம் அணியாமல் பலர் வளம் வருகின்றனர்..
இந்த நிலையில் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம்...
பிரபல பின்னணிப் பாடகி கல்யாணி மேனன் காலமானார்
முன்னணி பாடகியாக வலம் வந்த கல்யாணி மேனன் தமிழில் 1979 ஆம் ஆண்டு 'நல்லதொரு குடும்பம் ' திரைப்படத்தில் ' செவ்வானமே பொன் மேகமே ' பாடலின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து மலையாளம் ,...
தமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம் பேசிய நடிகர் விஜய்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் செல்வர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்பட சூட்டிங் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது..
இந்த நிலையில் புதுக்கோட்டை பழைய தலைமை அரசு மருத்துவமனை நடைபெற்று வரும் படப்பிடிப்பில்...
நியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தி எதிரொலியால் சாலை தடுப்பு சுவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இரும்பு கம்பிகள்...
செங்கம் ஜூலை-24
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் முதல் போளூர் சாலையில் உள்ள சேயாறு மேம்பாலம் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலை மையப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் அமைக்கப்பட்ட தடுப்பு...
தமிழகத்தில் சுமார் 90 லட்சம் பேர் மதுப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
இந்தியாவில் மாநில வாரியாக மதுப்பழக்கம் மற்றும் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவது பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் இத்தகவலை அளித்துள்ளது. அதன்படி...




















