Home அரசியல் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தைச் சேர்ந்த சிறப்பாக செயல்பட்டு வரும் விவசாயிக்கு வேளாண்மை துறையில் மாநில அளவில்...

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தைச் சேர்ந்த சிறப்பாக செயல்பட்டு வரும் விவசாயிக்கு வேளாண்மை துறையில் மாநில அளவில் நம்ஆழ்வார் விருது!

2

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தைச் சேர்ந்த விவசாயிக்கு வேளாண்மை துறையில் நம்ஆழ்வார் விருது!

தமிழக அரசு சார்பில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் 2025-26 ஆண்டு மாநில அளவில் உயிர்ம வேளாண்மை பயிர் சாகுபடியில் சிறப்பாக ஈடுபட்டு வரும் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டாரம் நம்புகுழி பகுதியை சேர்ந்த விவசாயி அ. சுப்ரமணியன் அவர்களுக்கு சி “சிறந்த உயிர்ம உழவர்வக்கான நம்மாழ்வார் விருது” மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களால் வழங்கப்பட்டது!

error: Content is protected !!