நீட் விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாக மதுரை எம். பி வெங்கடேசன் லோக்சபாவில் கேள்வி!
நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார்.
நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் படி, தமிழக அரசு...
நகைக்கடன் தள்ளுபடி- தணிக்கை செய்ய சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு!
கூட்டுறவு சங்கங்களில் வைக்கப்பட்டுள்ள நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக, தணிக்கைசெய்ய சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் 40 கிராம் வரை பெறப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு...
திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் தினமணி செய்தியாளர் கோபி உயிரிழந்தார்.
திருச்சி தினமணி நாளிதழ் செய்தியாளராக பணியாற்றி வந்தவர் கோபி (38). இவரது சொந்த ஊர் திருச்செங்கோடு. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். திருச்சியில் உள்ள மேன்ஷனில் தங்கி பணியாற்றி வந்தார்.இந்நிலையில் இன்று...
3 ஹெலிகாப்டர்கள் இந்தியா வருகை!
3 ஹெலிகாப்டர்கள் இந்தியா வருகை
2020ம் ஆண்டு 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது
ஏற்கெனவே 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது; கடைசி 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஹிண்டன் விமான தளத்திற்கு...
புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் CT ஸ்கேன் லேப்...
இளைய தளபதி விஜய் அவர்கள் உத்தரவின் படியும் அகில இந்திய தளபதி விஜய் அண்ணன் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸி N.ஆனந்த் EX.MLA அவர்களின் அறிவுறுத்தலின்படியும் இந்த கொரோனா காலத்தில் தங்கள்...
மணல் விற்பனைக்கு புதிய விதிமுறைகள் செயல்படுத்தப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொதுமக்கள், ஏழை எளியோர் புதிதாக வீடுகட்டுதல், பழுதுபார்த்தல் மற்றும் கட்டிடமற்ற இதர பணிகளை எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்ளுவதற்கு, இன்றியமையாத கட்டுமானப் பொருளான ஆற்று மணலை எளிதில்...
புதுக்கோட்டை மாவட்டம் மறவாமதுரை ஊராட்சி உடையாம்பட்டியில் 25 வருடம் பழைமையான நீர்த்தேக்கத்தொட்டி ஒன்று விழும் தருவாயில் உள்ளது.
இத்தொட்டி கடைசியாக 2013ல் பராமரிப்பு செய்யப்பட்டது. பிறகு எந்தவொரு பராமரிப்பும் இல்லமால் உடைந்து விழும் தருவாயில் உள்ளது.
தற்போது இந்த நீர்தேக்கத்தொட்டியை இப்பகுதி மக்கள் உபயோகப்படுத்துவதும் கூட இல்லை.
எனவே இது தானாக இடிந்து விழும்முன்,...
ஸ்ரீரங்கம் கோவில் மூலஸ்தானம் அருகே இன்று காலை நடந்த கொடூரம்…!
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் அனுதினமும் கூட்டம் அலைமோதுவது வழக்கம்
தற்போது கார்த்திகை மாதம் என்பதால் அரங்கனின் ஆசி வேண்டி தினமும் கோவிலுக்கு ஆயிரக்கணக்கில்ஐயப்ப பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தருகின்றனர்
இந்நிலையில் இன்று...
குழந்தைகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவதை உடனடியாக தடுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் Dr.R.G.ஆனந்த் மனு!
ஐந்து மாநிலங்களில் தேர்தல் ஆணையம் குழந்தைகளை தேர்தல் பரப்புரை செய்வதற்கு உள்ளிட்ட தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்த தடை விதிக்க வேண்டி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தேர்தல் ஆணையத்திடம் மனு..
குழந்தைகளின் நலனுக்காக...
தமிழகத்தில் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடக்கிறது
சென்னை: இந்தியா முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில்...




















