யூட்யூபில் ஆபாசமாக பேசி பணம் சம்பாதித்த பப்ஜி மதனை போலீஸார் தேடி வந்த நிலையில் தருமபுரியில் மதனை கைது...
ஆன்லைன் விளையாட்டுகளை யூட்யூபில் ஒளிபரப்புவது மற்றும் யூட்யூப் சேனலில் பல வீடியோக்களை வெளியிடுவது என யூட்யூப் பிரபலமாக இருப்பவர் மதன். தனது யூட்யூப் சேனலிலும், ஆன்லைன் விளையாட்டின்போது மதன் தொடர்ந்து பெண்களை கொச்சையான...
அதிக கட்டணம் வசூல் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்...
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் வருகின்றன. எந்த பள்ளிகளின் மீது புகார்கள் வருகிறதோ அவர்களை கண்டித்து வருகிறோம்.
அதையும் மீறி அதிக கட்டணம் வசூலித்தால் அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை...
நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காததால், ஊரடங்கு 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலும், பின்னர்...
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் – தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பாராட்டு.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குள் நுழைந்தால் ஒருநாள் போதாது; அதைப் போல மதுரையில் அமையப்போகும் நூலகம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இதனை அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு எங்களது பாராட்டுக்கள் - உயர் நீதிமன்ற மதுரை...
புதுக்கோட்டை மாவட்டம்அன்னவாசல் அருகே விபத்தில் தாய் தந்தை இழந்த துயரம்.. ஆதரவுக்கு யாருமின்றி கண்ணீரோடு பறிதவிக்கும் 3 பெண்...
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வாதிரிப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி.50 வயதான இவர் மதுரையில் உள்ள ஒரு உணவகத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மல்லிகா இவர் வாதிரிப்பட்டியில் கூலி...
புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சாலை விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி உதவி..
புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் ஜெ. பர்வேஸ் மற்றும் நிர்வாகிகள் அன்னவாசல் அருகே வாதிரிப்படியில் சாலை விபத்தில் தங்கள் பெற்றோர் பழனிச்சாமி மற்றும் மல்லிகாவை இழந்து பரிதவித்து...
புதுக்கோட்டையில் களப்பணியாளர்கள், காவல் துறையினர்,ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவாக பிரியாணியை புதுக்கோட்டை எஸ் வி எஸ் ஹீரோ...
புதுக்கோட்டை எஸ் வி எஸ் ஹீரோ நிர்வாகம் சார்பில் அயராது மக்கள் பணி ஈடுபட்டு வரும் களப்பணியாளர்கள், காவல் துறை நண்பர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது..
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை...
லாட்டரி விற்பனை மீதான தடைநீக்கம்!
நிதி நிலையை காரணம் காட்டி தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி விற்பனைக்கு அனுமதி தர திமுக அரசு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக சித்தரஞ்சன் சாலை வட்டாரங்கள்...
கறம்பகுடியில் பினத்தை தூக்கி செல்லும் போது வெடி வெடித்து குடிசை எரிந்து சாம்பல்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பினம் எடுத்து செல்லும் போது வெடி வெடித்து குடிசை வீடு தீப்பற்றி எரிந்து நாசம்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி ஆர்ச் ரோடு அருகே கோர தீ விபத்து...
கந்தர்வகோட்டை அருகே குளத்தில் மூழ்கி இரண்டு சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த சங்கம் விடுதி பகுதியில் உள்ள குளத்தில் 6 குழந்தைகள் குளிக்கச் சென்ற பொழுது இருவர் உயிரிழப்பு மேலும் இறந்த குழந்தையை அருகில் உள்ள வெள்ளாளர் பகுதியில் உள்ள...




















