அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னுடன் இருக்க முடியாது- ரஜினி
நிர்வாகிகளின் மன்ற செயல்பாடுகளில் தனக்கு திருப்தி இல்லை.
அரசியல் கட்சி துவங்குவது குறித்து நான் முடிவெடுப்பேன்.
சில மாவட்ட நிர்வாகிகளை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னுடன் இருக்க...
தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 1 முதல் மூன்று நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத்துறை...
தமிழின தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66 பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி...
தமிழின தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66 பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்தின் சார்பாக முள்ளங்குறிச்சி ஊராட்சி பகுதிகளில் 30 ஆலமர கன்றுகளும்...
மாமல்லபுரம் – காரைக்கால் இடையே வரும் 25ம் தேதி புயல் கரையை கடக்கும்
"நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறும்"
அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறும் என அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை காரணமாக...
முதல்வரை நெகிழ வைத்த புதுக்கோட்டை முன்னாள் நகர் மன்ற தலைவர் ராஜசேகரன் மற்றும் வழக்கறிஞர் அணி துணை தலைவர்...
புதுக்கோட்டை நகரமன்ற முன்னாள் தலைவர் ராஜசேகரன், புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் நெவளிநாதன் ஆகியோர் கையில் அழகான ஒரு சிலையுடன் முதல்வர் காண ஆவலுடன் காத்திருக்கசேம்பர் கதவைத் திறந்ததும் அந்த...
பாம்பன் பாலத்தில் சிக்கிய இரும்பு மிதவை – 6 நாட்களாக நடந்த மீட்புப் போராட்டம் தோல்வி
பாம்பன் பாலத்தில் சிக்கிய இரும்பு மிதவையை மீட்கும் முயற்சி 6 நாட்கள் போராட்டத்திற்குப் பின்னர் தோல்வியடைந்தது.
இராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் கட்டுப்பாணிக்காக பயன்படுத்தப்பட்ட இரும்பு மிதவை கடந்த 9ஆம் தேதி வீசிய பலத்த காற்று...
தீபாவளிக்கு மாஸ்டர் டீஸர் வெளியாகுமா?
தீபாவளிக்கு மாஸ்டர் டீஸர் வருகிறதா, இல்லையா என்பது தான் அனைவரும் கேட்கும் கேள்வி.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படத்தை கடந்த ஏப்ரல் மாதம்...
தொடர் அதிரடி நடவடிக்கைகளில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்..
இந்தியா முழுவதும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கை ஈடுபட்டு வருகிறது..
வாத்து மேய்த்த சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான விசாரணை மேற்கொள்ள தேசிய குழந்தைகள் உரிமை...
அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணத்தில் மர்மம் : திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தைப்போல், தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணத்திலும் மர்மம் உள்ளதாக தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த...
புதுக்கோட்டை கலெக்டர் அறிவிப்பு கோயில்களில் இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது 22 கோயில்களில் காலியாகவுள்ள இரவு நேர காவலர் பணியிடங்கள் முன்னாள் படைவீரர்களைக் கொண்டு நிரப்பப்பட உள்ளது. இதற்கு 62-வயதிற்கு உட்பட்டவர்களாகவும், திடகாத்திரம் உள்ளவர்களாகவும் இருக்கும் விருப்பம் உள்ள முன்னாள்...




















