சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, அரசு அதிகாரிகள் சிக்கினால் டிஸ்மிஸ் – தமிழக தலைமை செயலாளர் உச்சகட்ட எச்சரிக்கை.!!
தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்திக்குறிப்பில், " கொரோனா சிகிச்சை, நிவாரண பணி அலுவலர்கள், நிறுவனங்கள் அரசுக்கும் மக்களுக்கும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
சில அரசு அலுவலர்கள் மற்றும்...
இன்றைய முக்கிய செய்திகள் சில…..
இந்தியாவின் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவி உள்ளது - உலக சுகாதார நிறுவனம்.
தமிழகத்தில் ஒரேநாளில் 16,665 பேருக்கு கொரோனா தொற்று - 98 பேர் உயிரிழப்பு.
அண்ணா பல்கலைக்கழகம் அடுத்த மாதம் செமஸ்டர்...
தபால் வாக்குகளை முதலில் எண்ணுங்கள்.. ஓயாத திமுக. திணறும் தேர்தல் ஆணையம்.
தபால் வாக்குகள் எண்ணிக்கை குறித்து குழப்பமான சூழ்நிலை நிலவுவதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார்.
அந்த கடிதத்தை திமுக...
2021 சட்டமன்றத் தேர்தல் திமுக தேர்தல் அறிக்கையில்
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!
1. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
2. அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம்
3. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை ரூ.4,000
4. அரசு வேலையில்...
நாளை மறுநாள் முதல் ஸ்டிரைக்: போக்குவரத்து ஊழியர்கள் ஊழியர்கள் அறிவிப்பு!
நாளை மறுநாள் முதல் அதாவது பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் என அறிவிப்பு வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த டிசம்பர் மாதமே...
நாளை(பிப்.10) தமிழகம் வருகிறார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்திய தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாளை (பிப்.10) தமிழகம் வருகிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல்...
அனைத்து நீர்நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின் முழு விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
அனைத்து நீர்நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின் முழு விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
குடிமராமத்து பணி என்பது ரகசிய பணி அல்ல, ஒரு பணியில் வெளிப்படைத்தன்மை இருந்தால் அங்கு ஊழல்...
நாளை தமிழகம் திரும்புகிறார் சசிகலா… தி.நகர் வீட்டில் சிறப்பு ஏற்பாடு
பெங்களூருவிலிருந்து தமிழகம் திரும்பும் சசிகலா, சென்னையில் உள்ள அண்ணன் மகளின் வீட்டில் தங்குகிறார்.
சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, நாளை தமிழகம் திரும்புகிறார். சாலை மார்க்கமாக சென்னை வர இருக்கிறார். தியாகராய நகர் அபிபுல்லா சாலையில்...
நாளை தமிழகம் திரும்புகிறார் சசிகலா… தி.நகர் வீட்டில் சிறப்பு ஏற்பாடு
பெங்களூருவிலிருந்து தமிழகம் திரும்பும் சசிகலா, சென்னையில் உள்ள அண்ணன் மகளின் வீட்டில் தங்குகிறார்.
சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, நாளை தமிழகம் திரும்புகிறார். சாலை மார்க்கமாக சென்னை வர இருக்கிறார். தியாகராய நகர் அபிபுல்லா சாலையில்...
SRM மருத்துவக்கல்லூரி ஹாஸ்டலின் பெண்மருத்துவரும்,உதவி பேராசிரியையுமான ஈரோட்டை சோ்ந்த இந்து தூக்கிட்டு தற்கொலை.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகா் அருகே உள்ள பொத்தேரியில் SRM மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல் மருத்துவராக இருப்பவா் இந்து(27)D/0 பழனிவேலு.ஈரோடு மாவட்டத்தை சோ்ந்த இந்து,கடந்த 2 ஆண்டுகளாக SRM மருத்துவ கல்லூரியில் பணியாற்றி...
















