ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் தனித்தனியாக சந்தித்த வேலுமணி

முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி வீட்டில் நேற்று 12 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது என்பது இதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது என்பதும் தெரிந்ததே 800 கோடி...

நான்தான் குமரி மாவட்ட ஆட்சியர் எனக்கூறி தடுப்பூசி முகாமில் போலி டோக்கன் கொடுத்து பொது மக்களை ஏமாற்றிய நபரால்...

நான்தான் குமரி மாவட்ட ஆட்சியர் எனக்கூறி தடுப்பூசி முகாமில் போலி டோக்கன் கொடுத்து பொது மக்களை ஏமாற்றிய நபர். போலீசார், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாக விசாரணையில் தகவல். மேலும் விசாரணையில் போலியான...

பதிவாளருக்கு எதிராக லஞ்சம் லஞ்சம் என்று போஸ்டர் ஓட்டியதால் இடலாக்குடி பகுதியில் பரபரப்பு குமரியில்!

குமரியில் பரபரப்பு இடலாக்குடி சார்பதிவாளர் கூடுதல் பொறுப்பு அதிகாரி 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பேரம் பேசிக்கொண்டு பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாகவும் ஐந்து இடைத்தரகர்களை வைத்து லஞ்சம் வாங்குவதாகவும் அரசு...

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடத்திய சோதனையில் சிக்கியது முக்கிய ஆவணம்; 17 பேர் மீது வழக்குப்பதிவு:...

கோவை: கோவை வடவள்ளியில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக விசாரணையில் கூறப்படுகிறது. வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் வீட்டில் வரவு செலவு புத்தகம் உள்பட ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றி...

திருச்செந்தூர் கோயிலில் 8 நாட்களுக்கு பிறகு சாமி தரிசனத்திற்கு அனுமதி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 8 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை...

வேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- வேலூர் மத்திய சிறை மற்றும்...

நளினிக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்க நீதிமன்றத்தை அணுக வேண்டும். நீதிமன்ற அனுமதி அளித்தால் அதை செயல்படுத்த தயாராக உள்ளோம். சிறைதுறை சார்பில் கூடுதலாக 6 பெட்ரோல் பங்க் திறக்க உள்ளோம். கிளைசிறைகளை புதுபிக்க நடவடிக்கை...

தாய் தந்தை இழந்த சிறுவர்கள்! அரசு உதவி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மீமிசல் அருகேயுள்ள செய்யானம் கிராமத்தை சார்ந்தவர் சந்திர சேகரன். இவர் முடிதிருத்தும் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு கடந்த 18 வருடத்திற்கு முன்னதாக திருமணம்...

திருமயம் அருகே கே. புதுப்பட்டி காரமங்கலம் ஊராட்சி அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி...

புதுக்கோட்டை மாவட்ட திருமயம் தாலுகா கே. புதுப்பட்டி சுற்றி 4 டாஸ்மாக் கடைகள் உள்ளன..அதை பகுதியில் அருகே அருகே இரண்டு கடைகள் புதுக்கோட்டை சாலையில் உள்ளது.. ஏற்கனவே ஒரு டாஸ்மார்க் கடை இருக்கும்...

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டு தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் கடிதம்!

விழுப்புரத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி ஒருவர் தனக்கு ஏற்பட்ட மனச்சோர்வின் காரணமாகத் தன் தலைமுடியைத் தானே பிய்த்துத் சாப்பிட்டு, உடலளவிலும் பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மட்டுமின்றி தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! இந்த...

சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினினுக்கு திருநங்கைகள் சங்க நிர்வாகி நன்றி.

இது குறித்து புதுக்கோட்டை திருநங்கைகள் சங்க நிர்வாகி ஷிவானி வெளியிட்டுள்ள நன்றி அறிக்கை. எங்கள் இளஞ்சூரியன் மாண்புமிகு சேப்பாக்கம் சட்டமன்ற உறுபினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருநங்கைகள் பிரட்சனை மற்றும் குறைகள் இருப்பின்...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

தமிழகத்தில் உள்ள 42 அரசியல் கட்சிகளும் அடங்கும். அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 42 அரசியல் கட்சிகளின் பட்டியலை தேர்தல்...

0
தமிழகத்தில் உள்ள 42 அரசியல் கட்சிகளும் அடங்கும். அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 42 அரசியல் கட்சிகளின் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அந்த விவரம் வருமாறு; அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி(டாக்டர் ஐசக்) அகில இந்திய...

*நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், பல்வேறு யூகங்களுக்குப் பிறகு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில்...

0
*நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், பல்வேறு யூகங்களுக்குப் பிறகு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார்.*

Test

0
Test
error: Content is protected !!