லஞ்சம் தந்தால் வேலை நடக்குமாம்! அலுவலக பணிக்கு விமானத்தில் வந்து செல்லும் புதுக்கோட்டை மாவட்ட நகர் ஊரமைப்பு ...

0
புதுக்கோட்டை மாவட்டம் நகர் தலைமை ஆவின் பால் அலுவலம் அருகில் கல்யாணராமபுரத்தில் இயங்கி வரும் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்! வீட்டுமனைகள் முதல் ரியல் எஸ்டேட் அதிபர்கள், அடுக்குமாடி குடியிருப்பு வரை புதுக்கோட்டை...

திருமயம் அருகே கார்கள் மோதல் புதுகை பெண் நீதிபதி படுகாயம்!

0
திருமயம் அருகே கார்கள் மோதல் புதுகை பெண் நீதிபதி படுகாயம்.திருமயம்.ஆக.19____புதுக்கோட்டை மாவட்ட குற்றவியல் நீதிபதி ஜெயக்குமாரி ஐமிரத்னா(38). இவர் நேற்று பணி முடிந்து இரவு 7 மணி அளவில் காரில் மதுரை சென்றார்....

புதுக்கோட்டை மதுரை சாலையில் ஆக்கிரமிப்பு! தனியார் திருமண மண்டபத்தில் வளாகத்தில் சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் பெரும்...

0
புதுக்கோட்டை மதுரை பிரதான சாலை மாலையீடு முன்பு சாலையை ஆக்கிரமித்து தனியார் திருமண மண்டப நுழைவாயில் தாழ்வாரம் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.. மேலும்...

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்ட 100 மஞ்சள் நிற பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து...

0
மாநிலம் முழுவதும் உள்ள 8 கோட்டங்களில், சேதமடைந்த பேருந்துகள் சீரமைப்பில் ஒரு பகுதியாக பழைய வண்ணம் மாற்றப்பட்டு, மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு பேருந்துகள் மாற்றப்பட உள்ளது. நிறம் மட்டுமின்றி, பேருந்துகளின் இருக்கை,...

மிரட்டல், பூச்சாண்டிகளுக்கு திமுக பயப்படாது – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

0
எந்தவித மிரட்டல்களுக்கும், பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம் அல்ல திமுக. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறிவைக்க சிபிஐ, அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. நாடாளுமன்றத்தில்  திமுகவினரின் குரலை கேட்டால் பாஜக அரசு நடுங்குகிறது. பதில் சொல்ல முடியாத...

சென்னையில் 13 இடங்களில் இன்று காலைமுதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்!

0
தனியார் ஏற்றுமதி நிறுவனம் ரூ.225 கோடி நிதி மோசடி செய்ததாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேற்கு தாம்பரம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், கோடம்பாக்கம் உள்பட 13 இடங்களில்...

புதுக்கோட்டை அருகே காவல் உதவி பெண் ஆய்வாளர் வழக்கறிஞர்கள்  தொந்தரவால்   பொதுநாட்குறிப்பில் (GD)  நடந்தவற்றை எழுதி வைத்து தூக்க...

0
புதுக்கோட்டையில் மன உளைச்சல் காரணமாக திருக்கோகரணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கீதா அளவுக்கு அதிகமாக தூக்கம் மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி...

இன்றும் நாளையும் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

0
இன்று மற்றும் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு இமயமலை செல்ல உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் இல்லத்தில் பேட்டி அளித்தார்.

தன் ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின் போதும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இமயமலை செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் கடந்த 4 வருடங்களாக ரஜினிகாந்த் உடல்நிலை காரணமாக நீண்ட பயணங்களைத் தவிர்த்து...

மதுரையைச் சேர்ந்த அப்பள வியாபாரி ஒருவர், மாநகராட்சி பள்ளிகளுக்கான கட்டிடங்களை கட்டித் தர ரூ.1.81 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார்.

மதுரை தத்தனேரியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (86). சொந்தமாக மோர்மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்கிறார். 2018-ம் ஆண்டு மதுரை மாநகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பறைகள், இறை வணக்கக் கூட்ட அரங்கம்,...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

சிறுவர், சிறுமியர் களுடன் பம்பரம் விளையாடி மகிழ்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!

சவால் விட்ட சிறுவர் சிறுமிகள்… சொன்னபடியே செய்து காட்டிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்… விராலிமலை கோடாலிகுடி அருகில் கழக இல்ல விழாவிற்கு சென்ற இடத்தில், சிறுவர்கள் பம்பரம் விளையாடி கொண்டிருந்ததை கண்டு தானும் பம்பரம் சுற்ற...

அறமனச் செம்மல் சீனு. சின்னப்பா: உழைப்பால் உயர்ந்து மக்கள் மனங்களை வென்ற பண்பாளர்!

அறமனச் செம்மல் சீனு. சின்னப்பா: உழைப்பால் உயர்ந்து மக்கள் மனங்களை வென்ற பண்பாளர்! "உழைப்பே உயர்வு" என்ற தாரக மந்திரத்தை வெறும் சொல்லாக அல்லாமல், தனது வாழ்வியலாகவே மாற்றி வாழ்ந்து காட்டியவர் மறைந்த சீனு....

சாத்தான்குளம் அனைத்து குற்றவாளிகளும் மேல்முறையீட்டு மனுக்களை ஜூன் 1ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு!

வழக்கின் முக்கியத்துவம் கருதி ஜூன் 4ம் தேதி முதல் தினசரி விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவிப்பு விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உறுதி செய்யக்கோரி சிபிஐ தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதற்கிடையே குற்றவாளியான முன்னாள்...
error: Content is protected !!