சென்னையில் பெரும் மழை பாதிப்பு! ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இணையாக களத்தில் இறங்கி ஏழை எளிய மக்களுக்கு...
வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை அதிகப்படியான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. சென்னையில் மழை பாதித்த பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி...
பரபரக்கும் புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம்…
புதுக்கோட்டை மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட தலைவரும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் திரு. ஜெ. பர்வேஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..
இந்த நிகழ்வில் விஜய் மக்கள்...
தொடரும் நீட் சோகம்! சேலம் மாணவர் உயிரிழப்பு.
சேலம் அருகே நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண், விசம் குடித்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வடகுமரை கிராமத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஷ்,
நவம்பர் 1-ம் தேதி, நீட் தேர்வில்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவுப் பிரிவிற்கு தலா ஒரு கணினி உதவியாளர் பணியிடம் தொகுப்பூதியத்தில் நியமனம்...
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கராம விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவுப் பிரிவிற்கு தலா ஒரு கணினி உதவியாளர் பணியிடம்...
நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவின் Hoote எனும் புதிய சமூக வலைதள செயலியை தொடங்கி வைத்தார் நடிகர்...
"என் அப்பாவுக்கு தமிழ் எழுத வராது. முன்பு அவர் கட்சி தொடங்குவது சார்ந்த ட்வீட் போடுவதற்கு எனக்கு வாய்ஸ் நோட் அனுப்புவார்; அப்போது பிறந்த யோசனை தான் Hoote செயலி"
என் அப்பாவுக்கு தமிழ்...
அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை வீடு சென்னை வீடு மற்றும் கல்குவாரி உள்ளிட்ட அவருக்கு...
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைபுதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு...
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 22 வயதுடைய பொறியியல் கல்லூரி மாணவி...
தென்காசி மாவட்டமாக கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். இவர்களில் வெங்காடம்பட்டி ஊராட்சி லெட்சுமியூர் பகுதியைச் சேர்ந்த ர.ஸாருகலா (வயது 22) 3,336 ஓட்டுக்கள்...
செங்கம் அடுத்த ஆனந்தவாடி வனப்பகுதியில் 17 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை. சாவில் சந்தேகம் உள்ளதாக தாய் காவல்நிலையத்தில்...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆனந்தவாடி வனப்பகுதியில் அதே பகுதியை சேர்ந்த விஜயா என்பவரின் மகன் அருள் (வ.17) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட விஜய் என்பவரின்...
இன்றைய முக்கிய செய்திகள் சில!
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சிஆர்பிஎப் முகாமுக்கு வெளியே வெடிகுண்டு வீசப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தகவல்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று , 1,487 பேர் டிஸ்சார்ஜ்...
தளபதி ஸ்டாலினைப் பின்பற்றுங்கள் மமதா! – மேற்குவங்கத்தில் எழுந்த போர்க்குரல்
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைப் போல, நமது மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலத்தில் போர்க்குரல்கள் எழுந்துள்ளன.
கடந்த சனிக்கிழமை, வங்காள மக்களின் தேசிய அமைப்பான பங்ளா...



















