தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் தமிழக நிதியமைச்சர்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு கடமைப்பட்டுள்ளது,அடுத்த ஆண்டு வரவுள்ள முழுமையான நிதிநிலை அறிக்கைக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் இந்த திருந்திய வரவு செலவு பட்ஜெட் அமையும்
’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ்...
ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லை எனில் வங்கிகளுக்கு அபராதம் – இந்திய ரிசர்வ் வங்கி!
பெரும்பாலும் ஏடிஎம் மையங்களில் உள்ள இயந்திரங்களில் பணம் இல்லை என்ற சிக்கலை பலரும் எதிர் கொண்டிருக்கலாம். நகரம், கிராமம் என அனைத்து இடங்களிலும் இந்த சிக்கல் இருக்கும். வங்கிகள் அருகாமையில் அமைந்துள்ள ஏடிஎம்...
ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் தனித்தனியாக சந்தித்த வேலுமணி
முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி வீட்டில் நேற்று 12 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது என்பது இதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது என்பதும் தெரிந்ததே
800 கோடி...
நான்தான் குமரி மாவட்ட ஆட்சியர் எனக்கூறி தடுப்பூசி முகாமில் போலி டோக்கன் கொடுத்து பொது மக்களை ஏமாற்றிய நபரால்...
நான்தான் குமரி மாவட்ட ஆட்சியர் எனக்கூறி தடுப்பூசி முகாமில் போலி டோக்கன் கொடுத்து பொது மக்களை ஏமாற்றிய நபர். போலீசார், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாக விசாரணையில் தகவல். மேலும் விசாரணையில் போலியான...
பதிவாளருக்கு எதிராக லஞ்சம் லஞ்சம் என்று போஸ்டர் ஓட்டியதால் இடலாக்குடி பகுதியில் பரபரப்பு குமரியில்!
குமரியில் பரபரப்பு இடலாக்குடி சார்பதிவாளர் கூடுதல் பொறுப்பு அதிகாரி 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பேரம் பேசிக்கொண்டு பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாகவும் ஐந்து இடைத்தரகர்களை வைத்து லஞ்சம் வாங்குவதாகவும் அரசு...
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டது!
தமிழக முழுவதும் கொரோனா தொற்று காரணமாக அரசு விதித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.. இருப்பினும் பொதுமக்கள் முககவசம் அணியாமல் பலர் வளம் வருகின்றனர்..
இந்த நிலையில் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம்...
அமைச்சராக இருந்த காலத்தில் புதிதாக எந்த தொழிலும் தொடங்கவில்லை! முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்முன்னாள் போக்குவரத்து...
♦ 35 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறேன்.
♦ முறையாக வருடா வருடம் வருமான வரி செலுத்தி வருகிறேன்.
♦ சென்னையில் உள்ள வீடு சொந்த வீடு அல்ல வாடகை வீடு.
♦ என்னை சார்ந்த யாருடைய...
தமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பெருமிதம் பேசிய நடிகர் விஜய்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் செல்வர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்பட சூட்டிங் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது..
இந்த நிலையில் புதுக்கோட்டை பழைய தலைமை அரசு மருத்துவமனை நடைபெற்று வரும் படப்பிடிப்பில்...
அஜித் நடிக்கும் வலிமை படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு!
அஜித் நடிக்கும் வலிமை படத்தின் மோசன் போஸ்டரை அதன் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டு தலயின் ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்.
தற்போது இந்திய அளவில்
ValimaiMotionPoster என்ற ஹேஸ்டேகை அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்…
புதுக்கோட்டை அருகே ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வரும் குடியிருப்பு வாசிகள் பொதுமக்கள்..
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு கீழ வட்டம் பகுதிகளில் காமராஜர் நகர், அழகர் நகர், தங்கம் நகர், அபிராமி நகர் செல்லும் சாலை வசதிகள் இல்லாத நிலையில் பெரும் அவல நிலையால்...




















