பொன்னமராவதி பொன்னமராவதி பகுதியில் மின்மயானம் கட்ட இடத்தை தானமாக வழங்கிய நபருக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்..

0
பொன்னமராவதி பொன்னமராவதி பகுதியில் மின்மயானம் கட்ட இடத்தை தானமாக வழங்கிய நபருக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.. நவீன எரிவாயு மயானத்திற்காக இடம் தேர்வு செய்த வகையில் ஏற்பட்ட தடங்கலை நிவர்த்தி செய்யும் வகையில்...

தமிழகத்தில் அதிகரித்து வரும் காய்ச்சல்! முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

0
தமிழகத்தில் பன்றி காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது,தமிழக முதல்வர் உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல் சிறப்பு வார்டுகளை தொடங்க வேண்டும்- முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில்...

மதுரையில் காலைச் சிற்றுண்டித் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கு உணவை ஊட்டிவிட்டு அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

0
அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமங்களில் உள்ள 1,545...

எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்து உள்ளது – மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி!

0
கடந்த 2016 தேர்தலில் எஸ்.பி.வேலுமணியும், விஜயபாஸ்கரும் தாக்கல் செய்த வேட்புமனுவுக்கும், 2021 வேட்புமனுவுக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தால் ரெய்டு சரியா, இல்லையா என புரியும்; சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. அந்த சொத்து...

நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக விரைவில் நல்ல முடிவு வரும்துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா ஆளுநரின்...

0
நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக விரைவில் நல்ல முடிவு வரும் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது ; இதுவரை எந்த பதிலும் இல்லை ஆன்லைன் ரம்மியை தடை செய்ய...

தமிழகத்தில் “குழந்தைகள் பாதுகாப்பு” என்ற பெயரில் சுய விளம்பரம் தேடுவதை தவிர்க்க வேண்டும் – Dr.R.G.ஆனந்த்

0
பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதி பெற்றுத்தரும் வகையில் செயல்பட வேண்டிய அமைப்புகளே சுய விளம்பரம் செய்வது வேதனையின் உச்சம். CPCR சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயன்படுத்திய பொருட்களை வெளியிடக்கூடாது, இதுபோன்ற பல சட்டங்கள் தமிழகத்தில்...

தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் கபிலன் மகள் தற்கொலை!

0
தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் கபிலன் மகள் தற்கொலை.. கவிஞரும், பாடலாசிரியருமான கபிலன், 50க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். தசாவதாரம் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் கதாபாத்திரமும் ஏற்று நடித்திருக்கிறார். அவரது மகள் தூரிகை சற்றுமுன் சென்னை அரும்பாக்கத்தில்...

திருத்தணி அருகே குடிநீர் குழாயுடன் சேர்த்து சாலை போட்ட ஒப்பந்ததாரரின் அலட்சியம்!

திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே தெக்களூர் பகுதியில் 30-க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பைப் லைன் அமைத்து தெரு குழாய்கள் மூலம் குடிநீர்...

பிரபல நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அவரது நண்பரை விழுப்புரம் காவல் துறையினர் கைது...

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகேவுள்ள வீட்டில் நடிகை அமலா பாலும், அவரது நண்பரும் ஜெய்ப்பூரை சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளருமான பவீந்தர்சிங்கும் ஒன்றாக தங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் அமலா...

முன்னாள் முதல்வர் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் வீட்டுக்கு வந்த முன்னாள் உரிமையாளர்கள்!

சென்னை,கோபாலபுரம் இல்லம், தமிழக அரசியலில் தனித்துவமான அடையாளமாக, இந்திய அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கிய இடம். கோபாலபுரம் வீட்டை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, சரபேஸ்வரர் என்பவரிடம் இருந்து வாங்கியிருந்தார். இந்த நிலையில் கருணாநிதிக்கு கோபாலபுரம்...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தைச் சேர்ந்த சிறப்பாக செயல்பட்டு வரும் விவசாயிக்கு வேளாண்மை துறையில் மாநில அளவில் நம்ஆழ்வார் விருது!

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தைச் சேர்ந்த விவசாயிக்கு வேளாண்மை துறையில் நம்ஆழ்வார் விருது! தமிழக அரசு சார்பில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் 2025-26 ஆண்டு மாநில அளவில் உயிர்ம வேளாண்மை பயிர் சாகுபடியில் சிறப்பாக ஈடுபட்டு...

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாக மாறி இருக்கிறது-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாக மாறி இருக்கிறது-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாக மாறி இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்தி கொண்டு இருக்கிறது. வீட்டுக்கு வீடு, கிராமத்துக்கு...

கல்லா கட்ட ஆரம்பிச்சுட்டாங்க.. ஒவ்வொரு அமைச்சரா சிக்குவாங்க.. உதயநிதி ஹின்ட்.. திமுக ஆக்ஷன்

கல்லா கட்ட ஆரம்பிச்சுட்டாங்க.. ஒவ்வொரு அமைச்சரா சிக்குவாங்க.. உதயநிதி ஹின்ட்.. திமுக ஆக்ஷன் சட்டமன்ற தேர்தல் முடிந்தும் தமிழக அரசியலில் பரபரப்பு ஓயவில்லை. அரசியல் கட்சிகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. திமுக வழக்கறிஞரணி...